மாஸ் + கிளாஸ் மிரட்டும் அஜித்… “துணிவு” படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு.!

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் “துணிவு” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர், வெற்றி கிரண், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ்ஷா பணியாற்றி வருகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. போஸ்டரில் அஜித் … Read more

அடி தூள்…! அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த “AK61” பர்ஸ்ட் லுக் வெளியீடு.!

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த “AK61” திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் இன்று வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக அப்டேட் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு துணிவு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மிரட்டலான லுக்கில் அஜித் இருப்பதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்புகளும் அதிகமாகியுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் படியுங்களேன்- அடடா இது நம்ம குஷ்பூவா..? புகைப்படங்களை … Read more

அஜித் ரசிகர்களுக்கு இன்று முதல் திருவிழா ஆரம்பம்.! மாலை 6 மணிக்கு சூப்பர் அப்டேட்…..

நடிகர் அஜித் தற்போது தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வலிமை படத்திற்கு பிறகு எச்.வினோத் -அஜித் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகை மஞ்சு வாரியர், வெற்றி கிரண், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். வங்கியில் … Read more

AK 61 திரைப்படத்தின் தலைப்பு இதுதானா..? தீயாய் பரவும் புதிய தகவல்.!

நடிகர் அஜித் தற்போது தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வலிமை படத்திற்கு பிறகு எச்.வினோத் -அஜித் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகை மஞ்சு வாரியர், வெற்றி கிரண், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். … Read more

நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா? வைரலாகும் அஜித்தின் வீடியோ… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

நடிகர் அஜித் குமார் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் “AK61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், நடிகர் அஜித் பைக்கில் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிறகு விசாகப்பட்டினத்தில் நடந்த “AK61” படப்பிடிப்பில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அது தாமதமாகி வருகிறது. இதனால் நடிகர் நடிகர் அஜித் ஒரு சின்ன ட்ரிப் சென்றுள்ளார். அஜித்தின் பைக் சாகச பயண புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷி … Read more

அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.? “AK61” படத்தின் ஸ்பெஷல் அப்டேட்.!

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வங்கியில் பணம் கொள்ளை அடிக்கும் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- அதிதி தான் வேணும்….அவுங்கள காதலிக்கிறேன்.. தியேட்டர் வாசலில் அடம்பிடித்த பிரபல நடிகர்.! படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, … Read more

வைரலாகும் புதிய வீடியோ : அஜித் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.! கண்கலங்கிய தாயார்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பதை தாண்டி மற்ற செயல்பாடுகளுக்கும் ஈடுபட்டு வருகிறார். அவர் விரும்பி செய்யும், பைக் ரேஸ் தவிர துப்பாக்கி சுடுதல் அவருக்கு பிடித்தமான விஷயம் .இதில், துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்து கொண்டு அதில் பல பரிசுகளையும் இவர் வென்றுள்ளார். அந்த வகையில், நேற்று திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டார். இவர் திருச்சிக்கு வந்ததை அறிந்த  ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் குடும்பத்துடன் அஜித்தை பார்க்க ரைபிள் கிளப்பிற்கு வந்துவிட்டனர். பிறகு … Read more

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் களமிறங்கிய அஜித்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் அஜித் நடிப்பதை தாண்டி மற்ற செயல்பாடுகளுக்கும் ஈடுபட்டு வருகிறார். அவர் விரும்பி செய்யும், பைக் ரேஸ் தவிர துப்பாக்கி சுடுதல் அவருக்கு பிடித்தமான விஷயம் . துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்து கொண்டு அதில் பல பரிசுகளையும் இவர் வென்றுள்ளார். இந்நிலையில், திருச்சியில் நடக்கும் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்கவுள்ளார்.இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் … Read more

AK61-படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிப்பது யார் தெரியுமா.?

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான பாதி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில்  முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கிடையில், ஐரோப்பிய டூரில் பைக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார் அஜித். விரைவில் சென்னையில் தொடங்கவுள்ள அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் இணைவார் என தெரிகிறது. இந்த படத்தில் மஞ்சு … Read more

AK 61 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகிறது தெரியுமா.?

நடிகர் அஜித்குமார் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ” AK61″ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்புராயனும், சுப்ரிம் சுந்தரும் பணியாற்றி வருகிறார்கள். படத்தில் நடிகை மஞ்சுவாரியர், நடிகர் சமுத்திரக்கனி, நடிகர் வீரா என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். … Read more