பக்கா மாஸ்…உலக சாதனை படைக்கும் ‘துணிவு’…வெறித்தனமான டிரைலர் இதோ..!

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் மஞ்சுவாரியர், மோகன் சுந்திரம்,பகவதி பெருமாள்,சமுத்திரக்கனி,அஜய்,சி.எம் சுந்தர்,ஜான் கொக்கைன், வீரா, பிரேம், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நேற்று படத்தில் நடிக்கும் நடிகர்கள் கதாபாத்திரத்திற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து இன்று படத்திற்கான டிரைலர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,படத்தின் … Read more

துணிவு படத்தில் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்..? முழு விவரம் இதோ.!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது துணிவு திரைபடகில் நடிக்கும் … Read more

அனல் பறக்கும் ப்ரோமோஷன்…விண்ணில் பறக்கும் ‘துணிவு’… வியக்க வைக்கும் வீடியோ.!

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் எச்,வினோத் இயக்கியுள்ளார். படத்தை பிரபல தயாரிப்பாளரான போனிகபூர் தயாரிக்கிறார். படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும், வெளிமாநிலங்களில் லைக்கா நிறுவனமும் திரையரங்குகளில் வாங்கி வெளியீடுகிறது. எனவே, படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக தொடங்கியுள்ளது. இதையும் படியுங்களேன்- வாரிசு Vibe-ல் ராஷ்மிகா மந்தனா….கவர்ச்சி … Read more

துணிவு படத்தின் “சில்லா சில்லா” பாடல் வெளியீடு..! கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.!

நடிகர் அஜித் நடித்து வரும் “துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும்நிலையில். இதனை முன்னிட்டு  படத்தின் முதல் பாடலான “சில்லா சில்லா” பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டியிருந்தது. அதன்படி, தற்போது அந்த பாடலை படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் தனது … Read more

கொண்டாட்டத்திற்கு ரெடியா.? வெறித்தனமாக வெளியான துணிவு அதிரடி அப்டேட்..!

துணிவு திரைப்படத்தின் முதல் பாடல் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.  இயக்குனர் எச்,வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்து வருகிறது. ஜிப்ரான் இசையமைத்து வரும் இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், படத்தின் முதல் பாடலான “சில்லா சில்லா” பாடல் எப்போது வெளியாகும் என காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான அப்டேட்டை தயாரிப்பாளர் … Read more

மாஸ் + கிளாஸ் மிரட்டும் அஜித்… “துணிவு” படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு.!

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் “துணிவு” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர், வெற்றி கிரண், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ்ஷா பணியாற்றி வருகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. போஸ்டரில் அஜித் … Read more