மக்களுக்காக போராடும் தலைவன்! லீக்கான தளபதி 69 படத்தின் கதை?

thalapathy 69

சென்னை : விஜய் நடிக்கவுள்ள தளபதி 69 படத்திற்கான கதை குறித்த விவரம் கசிந்துள்ளது. நடிகர் விஜயின் 69-வது திரைப்படத்தினை தீரன், வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளதாக ஏற்கனவே, தகவல்கள் வெளியாகி இருந்தது. இருப்பினும், இன்னும் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விஜய் தற்போது “கோட்”  படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த “கோட்” படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. … Read more

விஜய் கேட்ட பெரிய சம்பளம்? தளபதி 69 படமே வேண்டாம் என ஓடிய தயாரிப்பு நிறுவனம்!

vijay

சென்னை : தளபதி 69 படத்தில் நடிக்க விஜய் கேட்ட சம்பளத்தை கேட்டு ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது. நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தனது 69-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். விஜயின் 69-வது … Read more

அரசியல் கதையில் மிரட்ட போகும் எச்.வினோத்! ‘தளபதி 69’ லேட்டஸ்ட் தகவல்!!

vijay

Thalapathy 69 : தளபதி 69 படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும் படம் அரசியல் கதையம்சம் கொண்ட படம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இது விஜயின் 68 -வது படம். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் தனது 69 -வது படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு … Read more

விஜய்யை சந்தித்து கதை கூறிய எச்.வினோத்?

vijay

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இந்த படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தன்னுடைய 69-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். 69-வது திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாகவே விஜய் அறிவித்தும் இருந்தார். இந்நிலையில், விஜயின் கடைசி திரைப்படத்தை … Read more

மீண்டும் ஹிட் பட இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் அஜித்?

H. Vinoth and ajithkumar

நடிகர் அஜித் பொதுவாகவே ஒரு திரைப்படத்தில் இயக்குனருடன் பணியாற்றுகிறார் என்றால் அந்த இயக்குனர் தனக்கு பிடித்து விட்டாலோ அல்லது  இயக்குனர் கூறும் கதைகளும் தனக்கு பிடித்து விட்டால் அடுத்தடுத்த படங்களில் அவர்களை வைத்து இயக்க வாய்ப்பு கொடுப்பதுண்டு. அந்த வகையில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கியவர  இயக்குனர் சிறுத்தை சிவா. சிறுத்தை சிவாவுக்கு வீரம் படத்தை இயக்கி முடித்த பிறகு வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை … Read more

பக்கா மாஸ்…உலக சாதனை படைக்கும் ‘துணிவு’…வெறித்தனமான டிரைலர் இதோ..!

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் மஞ்சுவாரியர், மோகன் சுந்திரம்,பகவதி பெருமாள்,சமுத்திரக்கனி,அஜய்,சி.எம் சுந்தர்,ஜான் கொக்கைன், வீரா, பிரேம், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நேற்று படத்தில் நடிக்கும் நடிகர்கள் கதாபாத்திரத்திற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து இன்று படத்திற்கான டிரைலர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,படத்தின் … Read more

துணிவு படத்தில் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்..? முழு விவரம் இதோ.!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது துணிவு திரைபடகில் நடிக்கும் … Read more

துணிவு குடும்பங்கள் கொண்டாட போகும் படம் …பிரபல நடிகர் சொன்ன சூப்பர் தகவல்.!

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான  ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற தொடங்கியுள்ளது. இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில்  படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிரேம் துணிவு படம் குறித்து சூப்பரான தகவல் ஒன்றை கூறியுள்ளார். துணிவு படம் குறித்து பேசிய அவர் ” துணிவு குடும்பங்கள் கொண்டாட போகும் படம். இதையும் படியுங்களேன் –அந்த … Read more

பிரமாண்டமாக வெளியாகும் ‘துணிவு’ டிரைலர்.! வெளியான சர்ப்ரைஸ் தகவல்….

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான  ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக துணிவு படத்தை தமிழகத்தில் வெளியிடும் லைக்கா நிறுவனம் துபாயில் வானத்தில் பறந்துகொண்டே துணிவு படத்தின் பேனரை பறக்கவிட்டு ப்ரோமோஷன் செய்தனர். அதற்கான வீடியோவும் கூட நேற்று இணையத்தில் வைரலானது. இதையும் படியுங்களேன்- கமல்ஹாசனுடன் நடிக்காததற்கு காரணம் இதுதான்…மனம் திறந்த … Read more

உண்மை சம்பவத்தில் எடுக்கப்போகும் புது படம்…போலீசாக மிரட்ட வருகிறார் தனுஷ்.?!

நடிகர் தனுஷ் தற்போது நடித்துமுடித்துள்ள வாத்தி திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தாக நடிகர் தனுஷ் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக, நடிகர் தனுஷ் பிரபல இயக்குனரான எச்.வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த படத்தை பிரபல தயாரிப்பு … Read more