விடாமுயற்சியை ஓரம் வைங்க! தலைப்புடன் மிரட்டலாக வந்தது ‘AK63’ அப்டேட்!

GoodBadUgly

AK63 நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடிகர் அஜித்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு வீடு திரும்பினார். READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்! சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் தற்போது ஓய்வு எடுத்து வருவதால் அவர் இன்னும் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து … Read more

நண்பன் வெற்றியின் மறைவால் நடிகர் அஜித் வேதனை.!

Ajith Kumar -Vetri Duraisamy

சைதை துரைசாமி மகன் வெற்றியின் மறைவால், அவரது நெருங்கிய நண்பர் நடிகர் அஜித் சோகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அதிமுக சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னூர் பகுதியில் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், வெற்றி துரைசாமியின் உடல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது. பின்னர், மத்திய மாநில அரசின் தொடர் முயற்சியால் 8 … Read more

விஜய்யை பாலோவ் செய்யும் அஜித்! விடாமுயற்சி பர்ஸ்ட்லுக் அப்டேட்!

vijay ajith kumar

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும்  திரைப்படம் விடாமுயற்சி இந்த திரைப்படத்தில் த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.  இந்த திரைப்படத்தின் லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை விஜய் அரசியல் கட்சி தொடங்கி அந்த … Read more

விடாமுயற்சி படத்திலிருந்து வந்த முதல் அதிகாரப்பூர்வ அப்டேட்!

vidamuyarchi movie

விடாமுயற்சி படத்திற்கான அப்டேட்டுகள் வெளியாகுமா என அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதுவரை இந்த படம் பற்றிய அப்டேட்டுகள் தகவல்களாக மட்டுமே வெளியாகி வந்தது. ஏனென்றால், படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் படத்தின் பெயர் பற்றியே அப்டேட் மட்டுமே கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து விடாமுயற்சி படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக  வெளியாகவில்லை. தகவல்களாக படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த … Read more

AK- SK திடீர் சந்திப்பு.! இணையத்தை அதிர வைத்த அல்டிமேட் புகைப்படம்..!

நடிகர் அஜித்தை சிவகார்த்திகேயன் நீண்ட காலத்திற்கு பிறகு சந்தித்துள்ளார். சந்தித்தபோது எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு “நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் சாரை  நேரில் சந்தித்தேன். உங்களுடனான சந்திப்பு வாழ்நாள் முழுக்க கொண்டாடப்பட வேண்டிய விஷயம். உங்களுடைய நேர்மறையான வார்த்தைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ” என பதிவிட்டுள்ளார். அவர் வெளியீட்டுள்ள அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. திடீரென அஜித்தை சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளது என் என பலரும் கேள்விகளையும் … Read more

துணிவு Vs வாரிசு : வெளியான வெறித்தனமான அறிவிப்பு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…

அஜித், விஜய் ஆகியோர்களின் படங்கள் தனி தனியாக வெளியானாலே தியேட்டரே திருவிழா போல இருக்கும். இப்படி இருக்கையில் இவர்களின் படங்கள் ஒரே தினத்தில் வெளியானால் நடைபெறும் சம்பவங்களை பற்றி சொல்லியே தெரியவேண்டும். கண்டிப்பாக தமிழ் நாடே திருவிழா போல இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த நிலையில், விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும், அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் வாரிசு படத்தின் ரிலீஸ் … Read more

முதல் நாள் துணிவு.. அடுத்த நாள் வாரிசு… பக்கா பிளான் போட்ட படக்குழுக்கள்.! வெளியான சூப்பர் தகவல்.!

அஜித், விஜய் ஆகியோர்களின் படங்கள் தனி தனியாக வெளியானாலே தியேட்டரே திருவிழா போல இருக்கும். இப்படி இருக்கையில் இவர்களின் படங்கள் ஒரே தினத்தில் வெளியானால் நடைபெறும் சம்பவங்களை பற்றி சொல்லியே தெரியவேண்டும். கண்டிப்பாக தமிழ் நாடே திருவிழா போல இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும், அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படமும் அடுத்த … Read more

8 ஆண்டுகளுக்கு பிறகு மோதும் விஜய் -அஜித்… களைகட்டப்போகும் பொங்கல் திருவிழா..!

நடிகர்கள் அஜித், விஜய் ஆகியோர்களின் படங்கள் தனி தனியாக வெளியானாலே தியேட்டரே திருவிழா போல இருக்கும். அந்த அளவிற்கு அவர்களது ரசிகர்கள் ஆட்டம், பட்டம் என படத்தை கொண்டாடி விடுவார்கள். இப்படி இருக்கையில், இவர்கள் இவர்களின் திரைப்படங்கள் ஒரே தினத்தில் வெளியானால் தமிழ்நாடே எப்படி கொண்டாடும் என்பதை பற்றி சொல்லியா தெரியவேண்டும்..? கண்டிப்பாக தமிழ் நாடே திருவிழா போல இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டு அஜித் நடித்த “வீரம்”  திரைப்படமும், விஜய் … Read more

நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா? வைரலாகும் அஜித்தின் வீடியோ… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

நடிகர் அஜித் குமார் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் “AK61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், நடிகர் அஜித் பைக்கில் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிறகு விசாகப்பட்டினத்தில் நடந்த “AK61” படப்பிடிப்பில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அது தாமதமாகி வருகிறது. இதனால் நடிகர் நடிகர் அஜித் ஒரு சின்ன ட்ரிப் சென்றுள்ளார். அஜித்தின் பைக் சாகச பயண புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷி … Read more

அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.? “AK61” படத்தின் ஸ்பெஷல் அப்டேட்.!

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வங்கியில் பணம் கொள்ளை அடிக்கும் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- அதிதி தான் வேணும்….அவுங்கள காதலிக்கிறேன்.. தியேட்டர் வாசலில் அடம்பிடித்த பிரபல நடிகர்.! படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, … Read more