முகப்பருக்களை போக்க சில வழிகள்.!

முகத்தில்  பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சருமத்தில் அதிகளவு எண்ணெய் சுரப்பு, அதிகமான மேக்கப், தூசிகள் மற்றும் அழுக்குகளால் சருமத் துளைகள் அடைப்பது, மரபணு காரணங்கள், சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் அதிகரித்தல், ஹார்மோன் மாற்றங்கள், அதிகமாக  வெயிலில் சுற்றுவது உடல் சூடு, வம்சாவளி மாற்றம்  போன்றவை குறிப்பிடத்தக்கவை. 1.ரோஸ் வாட்டர் சந்தனப் பவுடரை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில்     தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இதனால் … Read more

கர்லிங் ஹேர்(curling hair) வேண்டுமா? கோக்க கோலா (coca-cola) பயன்படுத்துங்கள்.!

உடலுக்கு கெடுதல் என கூறப்படும் கோக்கை (coca-cola) தலையில் ஊற்றினால் தலை முடி மிருதுவாகும் என கண்டறியப்பட்டுள்ளது. தலை முடியை மிருதுவாக்க பல காஸ்மெட்டிக் பொருட்கள் உள்ளன. ஆனால் கார்போனேட்டட் செய்யப்பட்ட கோக்கை தலை முடியில் ஊற்றி கழுவலாம் என்றும், இதனால் தலைமுடி நன்றாகவளரும் என்றும் கர்லிங் ஹேர் ஆகா மாறும் என்றும்  இதனால் எந்த தீக்கும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. கோக்கில் பாஸ்போரிக் ஆசிட் உள்ளது. இதில் பிஹெச் மதிப்பு மிகவும் குறைவு. ஆகவே கோக்கை … Read more

சிலந்தி தன் வலையில் சிக்குவதில்லை? ஏன் தெரியுமா.?

சிலந்திகள் எப்பொழுதும் தன் பின்னிய வலையில் மாட்டிக்கொள்ளாது இதற்கு பின்னணியில் உள்ள ரகசியம் பற்றி  தெரிந்துகொள்வோம் வாருங்கள்… ஒவ்வொரு சிலந்தியும் தனக்கே உரிதான பாணியில் பிரத்யேகமாக வலையைப் பின்னும். இந்த வலை அதற்கே உரித்தான முறையில் சிறப்பாகவும் அழகாகவும் இருக்கும். இது மற்ற பூச்சிகளை தனக்கு இரையாக்க வலை பின்னும். சிலந்தி தன் வலையில் மற்ற பூச்சிகளை சிக்க வைக்க சில கண்ணிகளை அல்லது பொறிகளை வைக்கும். இவை வலைபின்னிய சிலந்திகளுக்கு மட்டுமே தெரியும். இதனால் இவைதான் … Read more

நோக்கியா(Nokia)விற்கு சவால்விடும் மைக்ரோமேக்ஸ்(Micromax) போன்.! வெல்லப்போவது யார்??

HMD குளோபல் நிறுவனம் சமீபத்தில் நோக்கியாவின் புதிய மாடலான நோக்கியா 8110 என்ற மாடலை அறிமுகம் செய்தது இந்நிறுவனம். ஸ்லைடர் மாடலில் உருவாக்கப்பட்டிருந்த இந்த மாடல் 4G தன்மையுடன் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றது இந்த புதிய மாடல்போன். இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்தபோது, மைக்ரோமேக்ஸ் பாரத் 1 என்ற மாடல் உள்பட பல 4G மாடலுடன் போட்டியிடுகிறது. இந்த நோக்கியா 8110 மாடல் போன் பழைய ஸ்லைடர் மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேசிக் போன்(basic) மாடலில் உருவாக்கப்பட்டிருக்கும் … Read more

வாட்ஸ்ஆப்(Whatsapp) சீக்ரெட்ஸ் .! உங்களுக்கு தெரியுமா.?

ப்ளூ-டிக்ஸ் மறைப்பு உட்பட பலருக்கும் தெரியாத 5 வாட்ஸ்ஆப் சீக்ரெட்ஸ்.! வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் இல்லாத நபர்களே இல்லை தற்போது.  ஒரு மிகச்சிறிய காலகட்டத்தில் மிகப்பரவலான முறையில் வளர்ந்த செய்தி பயன்பாடான வாட்ஸ்ஆப்பில், இன்னும் கூட நமக்கு தெரியாத பல ரகசியமான அம்சங்கள் ஒளிந்து கிடக்கிறது. மாதத்திற்கு சுமார் 1.5 பில்லியன் அளவிலான ‘ஆக்டிவ்’ பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப்பில் நம் கண்களுக்கு புலப்படாத  5 இரகசிய அம்சங்களை பற்றிய தொகுப்பே இது. 05: வாட்ஸ்ஆப்பில் இருந்துகொண்டே  யூட்யூப் பார்ப்பது … Read more

அதிரடியில் களமிறங்கிய எஸ்பிஐ வங்கி! மினிமம் பேலன்ஸ் அபராதக் கட்டணம் குறித்து தகவல்…..

 தனது வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கில் மாத குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கவிட்டால்  விதிக்கப்படும் அபராதக் கட்டணத்தை 75 சதவீதம் வரை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி குறைத்துள்ளது. இந்த புதிய கட்டணக் குறைப்பு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்த பட்ச இருப்பை பராரிக்கவேண்டும் என கடந்த ஆண்டு வங்கி அறிவித்தது. அதன்படி, மாநகரங்களில் வசிப்போரு ரூ.3 ஆயிரம், சிறு … Read more

நோக்கியா 8 ப்ரோ( Nokia 8 Pro ) ஸ்மார்ட்போன் வெளிவரப்போகிறது.!

   நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிந்த வண்ணம் உள்ளது. நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு(manual sensor) அம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்டபுள்யூசி2018-நிகழ்ச்சியில் பல்வேறு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டது எச்எம்டி குளோபல் நிறுவனம். இந்நிறுவனம் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை … Read more

15 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்த ஆந்திரா வங்கி!

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை  ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குநர் தொடர்புடைய ஊழல் விசாரணையால் அவ்வங்கியின் பங்குகள் சந்தித்துள்ளன. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஆந்திரா வங்கியின் இயக்குநராக இருந்த அனுப் கார்க், Sterling Biotech எனும் தனியார் நிறுவனத்திற்கு மோசடியான ஆவணங்களின் பேரில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கடன் தொகை வாராக்கடனாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வங்கியின் இயக்குநர் அனுப் கார்க் மீது கடந்த ஆண்டு வழக்கு … Read more

சளி மற்றும் இருமலை விரட்டும் எளிய நாட்டுமருந்து.!

ஜலதோஷம், இருமல் சாதாரணமாக வந்து, நம்மை மிக அதிகமாக பாதிக்கும். அதனால் உண்டாகும் சிரமங்களும் பல. மருந்து சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும், உடலில் இயற்கையாகவே உள்ள நோய் எதிர்ப்பு தன்மை காரணமாக, ஒரு  வாரத்தில் சரியாகிவிடும்தான். ஜலதோஷத்தை போக்க மிக எளிமையான தீர்வு உண்டு. மூலிகை மருந்துக்கடைகளில், திரிகடுகம் என்று ஒரு முக்கூட்டு மருந்து கிடைக்கும், அதை  வாங்கிக்கொள்ளுங்கள், சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி எனும் அருமருந்துகள் சரியான விகிதத்தில் கலந்த கலவை அது. மிக நல்ல சித்த … Read more

ஆப்பிள்(Apple – Mac OS) பயன்படுத்துபவரா நீங்கள் ? இதோ உங்களுக்கான 5 சிறந்த அப்ஸ்(apps)

  Mac OS க்கான சிறந்த இலவசப் பயன்பாடுகள் தேடுகிறதா? பதிவிறக்கக்கூடிய இலவச பல Mac OS பயன்பாடுகள் உள்ளன. மேக்ஸ்கொ (Mac OS) ஐந்து  சிறந்த இலவசப் பயன்பாடுகள் பட்டியலை இங்கே காணலாம். பிரான்ஸ்(Franz app) மேக் (Mac OS) சிறந்த  அனைத்து இன் ஒன் செய்தி பயன்பாட்டை தேர்வு  என்றால், அதன் அடிப்படையில் ஒரு சாளரமாக வெவ்வேறு அரட்டை பயன்பாடுகள் ஒரு slew ஒருங்கிணைக்கிறது. WhatsApp, பேஸ்புக் மெஸஞ்சர், ஸ்லாக்கை, ஸ்கைப் மற்றும் கூகுள் … Read more