அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! கனிஷ்க் நிறுவனத்தின் 48 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்!

அமலாக்கத்துறை,வங்கிகளிடம் 824 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த கனிஷ்க் தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தின் 48 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை  முடக்கியிருக்கிறது. தங்க நகை உற்பத்தியில் ஈடுபட்டு வந்த கனிஷ்க்...

அமலாக்கத்துறை அதிரடி !ரூ.1,122 கோடி மதிப்புள்ள டைமண்ட் பவர் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கியது!

அமலாக்கத்துறை,குஜராத் மாநிலம் வதோதரராவிலிருந்து இயங்கும டைமண்ட் பவர் நிறுவனத்தின் ரூ.1,122 கோடி மதிப்பு வாய்ந்த சொத்துகளை  முடக்கியது. இது குறித்த விவரம் வருமாறு,11 வங்கிகளில் ரூ.2,654 கோடி பணம் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாமல்...

 மத்திய அரசு தீவிர ஆலோசனை! டீசல்,பெட்ரோல் மீதான கலால் வரியை குறைப்பது குறித்து!

மத்திய அரசு,பெட்ரோல், டீசல் விலை முன் எப்போது இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதை அடுத்து கலால் வரியை குறைப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 77 ரூபாய் 29 காசுகளாகவும்,...

சரக்கு மற்றும் சேவை வரியினங்கள் மாநிலங்களில் செலுத்த தனி வாலட்!

மத்திய அரசு,சரக்கு மற்றும் சேவை வரியினங்கள் மாநிலங்களிடம் இருந்து உரிய நேரத்துக்கு, எளிதாக  பெற ஏதுவாக, wallet போன்ற வசதியை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் இருந்து மத்திய அரசுக்கு வரியினங்கள் வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை...

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இந்தியாவில் 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்தது!

சாப்ட்வேர் துறையில் முதலிடத்தில் இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இந்தியாவில் 100 பில்லியன் டாலர் சந்தை மூலதன மதிப்பை கொண்ட முதல் நிறுவனம் என்ற பெருமையை  பெற்றுள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் மொத்த...

போலி ரூபாய் நோட்டுகள் உத்தரபிரதேச மாநிலத்தில் ஏடிஎம் ஒன்றில் வந்ததால் பரபரப்பு!

ஏடிஎம் ஒன்றில் உத்தரபிரதேச மாநிலத்தில் போலி ரூபாய் நோட்டுகள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தின் பரேலி நகரின் ஒரு அங்கமான சுபாஷ் நகரில் உள்ள யுனைடெட் வங்கி ஏடிமில்  அசோக் குமார்...

12 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின்களை தொழிலதிபரிடமிருந்து அபகரித்த போலீஸ்!

குஜராத்  மாநில சி.ஐ.டி. போலீஸார் ,குஜராத்தில் தொழிலதிபரிடமிருந்து 12 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின்களை அபகரித்ததாக, அம்ரேலி மாவட்ட எஸ்.பி. ஜெகதீஷ் படேலிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபரான பாட் என்பவரை காந்திநகரிலிருந்து...

ரூ.6.79 லட்சம் கோடியாக டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை முதல் மதிப்பு உயர்வு!

6லட்சத்து 79ஆயிரம் கோடி ரூபாயாக,டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை முதல் மதிப்பு உயர்ந்துள்ளது. டிசிஎஸ் எனப்படும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் பங்கு...

தொடர் உச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை!மக்கள் கடும் அவதி !

தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை  ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 10 காசுகள் உயர்ந்து, 77 ரூபாய் 29 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று ஒரு...

சென்னையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பெட்ரோல் விலை!பாஜக ஆட்சியில் உச்சத்தை நோக்கி பயணிக்கும் பெட்ரோல் விலை?

 4 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ,மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்த பின் பெட்ரோல், டீசல் இன்று உயர்ந்துள்ளது. ஒரே நாளில் டெல்லியில் பெட்ரோல், டீசலில் 19 காசுகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை...

Follow us

0FansLike
1,014FollowersFollow
5,482SubscribersSubscribe

Latest news