ஏர்டெல் 5ஜி சேவை இந்த மாதம் தொடங்கும்..

ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்ட சில நாட்களில், கியர் தயாரிப்பாளர்களான எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் ஆகியவற்றுடன் 5ஜி நெட்வொர்க் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக பாரதி ஏர்டெல் இன்று அறிவித்தது. சுனில் மிட்டல் தலைமையிலான நிறுவனம் சமீபத்தில் 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 19,867.8 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் வாங்கியது. நடந்து முடிந்த ஏலத்தில் ₹ 43,084 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் … Read more

வரும் வியாழன் வெளியாக இருந்த நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆனது…

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மார்ச் 19-ம் தேதி வியாழக்கிழமை புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.  இதில்,நோக்கியா 8.2 5ஜி, என்ட்ரி லெவல் நோக்கியா சி2, நோக்கியா 5.3உள்ளிட்ட மொபைல் போன்களை ஹெச்.எம்.டி. குளோபல்  அறிமுகம் செய்யலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் 18.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் என … Read more

இந்தியாவின் முதல் 5 ஜி நோக்கியா மாடல்… அறிமுகமாகப்போகிறது இந்த மாதத்தில்…

வரும் மார்ச் 19-ம் தேதி ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம்  புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்  அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருந்தது. இஹ்நிலையில் அந்த வரிசையில் இந்த மாட  நோக்கியாவின் முதல் 5ஜி மொபைல் அதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களுடன் நோக்கியாவின் முதல் 5ஜி ரெடி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என ஹெச்.எம்.டி. குளோபல் தெரிவித்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் … Read more

நோக்கியா(Nokia)விற்கு சவால்விடும் மைக்ரோமேக்ஸ்(Micromax) போன்.! வெல்லப்போவது யார்??

HMD குளோபல் நிறுவனம் சமீபத்தில் நோக்கியாவின் புதிய மாடலான நோக்கியா 8110 என்ற மாடலை அறிமுகம் செய்தது இந்நிறுவனம். ஸ்லைடர் மாடலில் உருவாக்கப்பட்டிருந்த இந்த மாடல் 4G தன்மையுடன் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றது இந்த புதிய மாடல்போன். இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்தபோது, மைக்ரோமேக்ஸ் பாரத் 1 என்ற மாடல் உள்பட பல 4G மாடலுடன் போட்டியிடுகிறது. இந்த நோக்கியா 8110 மாடல் போன் பழைய ஸ்லைடர் மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேசிக் போன்(basic) மாடலில் உருவாக்கப்பட்டிருக்கும் … Read more