மதுவில் தண்ணீர் என நினைத்து ஆசிட் கலந்து குடித்த இளைஞர் உயிரிழப்பு.!

மதுவில் தண்ணீர் என நினைத்து ஆசிட் கலந்து குடித்த இளைஞர் உயிரிழப்பு சென்னை வால்டாக்ஸ் சாலை சர்காரத்தில் வசித்து வந்தவர் கௌதம் இவர் அந்த பகுதியில் கூலித்தொழில் செய்து வருகிறார், மேலும் இவருக்கு குடிப்பழக்கம் அதிகமகா உள்ளது இந்த நிலையில் இவர் நேற்று தனது வீட்டில் மது அருந்தியுள்ளார். அப்போது தண்ணீர் தீர்ந்ததால் போதையில் மது குடிப்பதற்காக அருகில் இருந்த ஆசிட்டை தண்ணீர் என நினைத்து மதுவில் கலந்து குடித்துள்ளார். இந்நிலையில் ஆசிட் குடித்த கவுதம் மயங்கி … Read more

மது போதையில் பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.!

முன்னாள் கிரிக்கெட் வீரர் மது போதையில் தாக்கியதாக பக்கத்து வீட்டுக்காரர் புகார். 7 வயது மகனை கீழே தள்ளிவிட்டு காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரவீன்குமார், தன்னை மது போதையில் தாக்கியதாக அவரது பக்கத்து வீட்டுக்காரர் போலீசில் புகாரளித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த தீபக் சர்மா என்பவர், தனது மகனுடன் பேருந்துக்காக காத்திருந்தபோது அங்கு காரில் வந்திறங்கிய பிரவீன்குமார், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென தீபக் சர்மாவுடன் … Read more

போதையில் பெண்கள்: "ஆபாச வார்த்தைகள் பேசிக்கொண்டு உலா "போலீஸாருடன் தகராறு..!!

மும்பையில் இளம்பெண்கள் போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் போலீஸாரையே தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மிரா சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்து கொண்ட இளம்பெண்கள் சிலர் நன்றாக குடித்துவிட்டு போதையில் வெளியேறினர். போதை தலைக்கேறிய 4 இளம்பெண்கள் ரோட்டில் ஆபாச  வார்த்தைகளை பேசிக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீஸார், அவர்களின் சண்டையை தடுக்க முயன்றனர். ஆனால் அந்த போதை பெண்மணிகள் போலீஸாரையே தாக்க முயன்றுள்ளனர். மேலும் அவர்கள் … Read more

பீர் குடித்தால் இருதய நோய் வராதாம் !!

இன்றய காலங்களில்  மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.சிறு வயதிலேயே மது அருந்த தொடங்கிவிடுகின்றனர்.அவ்வாறு குடிப்பதால் உடல் நலத்திற்கு கேடு தான்.அனால் அதனை அளவாக எடுத்துக்கொண்டால் ஆல்ககால் உடலுக்கு சில நன்மைகளை தரும் அவற்றை காண்போம். பொதுவாக அளவான ஆல்கஹாலில் மன அழுத்தத்தை குணம் இருப்பதால், பீர் குடிப்பது மன நிலையை இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்துபவர்களுக்கு 20 – 50% இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு … Read more

குடிக்க பணம் கொடுகாததால் இரும்பு கம்பியால் அடி!

கழுகுமலை அருகேயுள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சரஸ்வதி(45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான சங்கர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி, குழந்தைகளை அடித்து உதைத்தார். இந்நிலையில் நேற்று குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார். அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்த இரும்பு கம்பியால் சரஸ்வதியின் தலையில் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் கழுகுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் … Read more

கர்லிங் ஹேர்(curling hair) வேண்டுமா? கோக்க கோலா (coca-cola) பயன்படுத்துங்கள்.!

உடலுக்கு கெடுதல் என கூறப்படும் கோக்கை (coca-cola) தலையில் ஊற்றினால் தலை முடி மிருதுவாகும் என கண்டறியப்பட்டுள்ளது. தலை முடியை மிருதுவாக்க பல காஸ்மெட்டிக் பொருட்கள் உள்ளன. ஆனால் கார்போனேட்டட் செய்யப்பட்ட கோக்கை தலை முடியில் ஊற்றி கழுவலாம் என்றும், இதனால் தலைமுடி நன்றாகவளரும் என்றும் கர்லிங் ஹேர் ஆகா மாறும் என்றும்  இதனால் எந்த தீக்கும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. கோக்கில் பாஸ்போரிக் ஆசிட் உள்ளது. இதில் பிஹெச் மதிப்பு மிகவும் குறைவு. ஆகவே கோக்கை … Read more