கீழ்வாதம் உருவாகும் வாய்ப்புகளை குறைக்க உதவும் வாழ்க்கை முறை மாற்றங்கள்..

கீழ்வாதம் மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். மூட்டுவலி நமது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் விறைப்பு, வலி ​​மற்றும் சிதைவை ஏற்படுத்துகிறது. முடக்கு வாதம் ஒரு ஆட்டோ இம்யூன் நோயாக இருந்தாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முதுமையின் காரணமாக கீழ்வாதம் ஏற்படுகிறது. இது பரம்பரை நோயாகவும் இருக்கலாம். நமது எலும்புகள் மற்றும் தசைகளில் ஏற்படும் பொதுவான தேய்மானம் காரணமாக கீழ்வாதம் ஏற்படுகிறது. தவறான உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உட்கார்ந்திருக்கும் வழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் சிலருக்கு இது … Read more

#BREAKING: பாகிஸ்தான் முன்னாள் அதிபரின் உடல்நிலை கவலைக்கிடம்!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை குறைவால் துபாயில் உள்ள மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் பர்வேஸ் முஷாரப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பர்வேஸ் முஷ்ரப் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. முஷாரப் உடல்நிலை குறித்து சில ஊடகங்களில் வந்த தகவல் தவறானது என்றும் பாகிஸ்தான் செய்தி நிறுவனம் … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவரா நீங்கள்…? உங்களுக்காக தான் இந்த பதிவு..!

தேர்வு எழுதும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும், எதை செய்ய வேண்டும். தமிழகத்தில் நாளை பொது தேர்வு தொடங்க உள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தேர்வு எழுதும் மாணவர்களைப் பொறுத்தவரை எப்போதுமே ஒரு பதட்டமான சூழல் காணப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு நடைபெறாத நிலையில் தற்போது தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.  பயம்,பதற்றத்தை … Read more

டெல்லி, மும்பையில் அதிகரிக்கும் கொரோனா : இந்தியாவில் நான்காம் அலை பரவ தொடங்குகிறதா..!

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்தியா முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து அதன் தாக்கத்தை சற்றே குறைத்துக் கொண்டு வந்தது. இந்நிலையில் கொரோனாவின் தொற்று குறைந்து வருவதாக மக்கள் பெருமூச்சு விட்ட நிலையில், அதற்குள் மீண்டும் கொரோனா வைரஸ் சில பகுதிகளில் தலை விரித்து ஆட தொடங்கியது. குறிப்பாக டெல்லி, மும்பை, நொய்டா மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனாவின் … Read more

ஆட்சி, கட்சி பணிகளுக்கு இடையிலும் தீவிர உடற்பயிற்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரல். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அரசு மற்றும் கட்சி பணிகளுக்கு இடையிலும், அரசியல் சூழலில் பரபரப்பாக இருந்தாலும் காலை, மாலை வேளைகளில் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சைக்கிள் ஓட்டுவதிலும் ஆர்வம் கொண்ட முதலமைச்சர், இந்த பயணத்தின்போது மக்களையும் சந்தித்து அவர்களையும் உற்சாகப்படுத்துகிறார். சைக்கிள் பயிற்சி மட்டுமின்றி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முதல்வர் இயந்திரங்களின் உதவியுடன் உடற்பயிற்சியும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். … Read more

தினமும் தேனுடன் மிளகு கலந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

தினமும் தேனுடன் மிளகு கலந்து சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். குளிர் காலத்தில் அனைவரும் சந்திக்க கூடிய மிக பெரிய பாதிப்பு சளி, இருமல், தொண்டை வலி போன்றவை. இதிலிருந்து விடுபட எளிமையான வழியை இன்று தெரிந்து கொள்ளலாம். வீட்டில் இருக்க கூடிய மிளகும், தேனும் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்தது. மிளகுத்தூளையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும். உங்களுக்கு அடிக்கடி சளித்தொல்லை பிரச்சனை இருந்தால் இரவில் … Read more

BIGG BOSS 5 : திருநங்கை நமிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டாரா…? காரணம் இது தானா!

திருநங்கை நமிதா மாரிமுத்து உடல்நல குறைவு காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட 4 பிக் பாஸ் சீசன்களை அடுத்து தற்பொழுது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐந்து நாள் நிகழ்ச்சி இதுவரை ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முதல் முறையாக இந்த சீசனில் திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்து … Read more

இரத்ததானம் பற்றி நாம் அறியாத உண்மைகளும், தவறான நம்பிக்கைகளும்!

நமது நாட்டில் மட்டும் அல்லாமல் இந்த உலகம் முழுவதிலும் யாரவது ஒருவருக்கு அடுத்த 2 நிமிடத்திற்கு ஒரு முறை இரதம் தேவைப்படுகிறது. இந்த ரத்தம் குழந்தைகளை குறைமாதத்தில் பெற்றதால், நோயாளிகளுக்கு, அறுவைசிகிச்சை செய்பவர்களுக்கு, ரத்த சோகை உள்ளவர்களுக்கு என பலருக்கும் தினமும் தேவைப்படும் ஒன்றாகும். ரத்த தானம் என்றாலே அது நல்லதல்ல, நமக்கு கேடு ஏல பல வகையான மூட நம்பிக்கைகள் இந்த நாட்டில் உள்ளது. அது உண்மையல்ல, இரத்த தானம் என் செய்ய வேண்டும், அதனால் … Read more

விழிக்கு நிகர் ஏது?..விழிப்போடு இருப்போம்..உலக பார்வைகள் தினம் இன்று

கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றிய  விழிப்புணர்வினை மேம்படுத்த உலக சுகாதார நிறுவனத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் உலக பார்வைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்உலகம் எவ்வளவு அழகு என்பதை படபிடித்து காண்பிக்க இறைவனால் அளிக்கப்பட்ட அற்புதன் தான் நமது கண்கள் . இத்தகைய கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தவறினால் கண்களை தவறவிடுபோம் என்பது உண்மை கண்களை பாதிக்க செய்யும் செயல்களான கண் அதிக நேரம் விழித்திருப்பது, டிவி ,லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் பார்ப்பது … Read more

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உடல்நிலை…??? மருத்துவர்கள் அடுத்தடுத்து அறிக்கை

உலகயத்தையே ஒரு வித பீதியிலேயே வைத்திருக்கும் கொரோனா வைரஸ் வல்லரசு நாடு என்று வாய்மொழியப்படும்  அமெரிக்காவில் தனது கோரத்தாண்டவ நடனத்தை அரங்கேற்றி வருகிறது. அந்நாட்டில் சுமார் 75 லட்சம் பாதிப்புகள், 2 லட்சத்தை கடந்த மரணங்கள் என்று  கொரோனா பாதிப்பிலேயே முதலிடத்தில் முன்னதாக நீடிக்கிறது. இந்நிலையில் இந்தப் பாதிப்புக்கு மத்தியில் அடுத்த மாதத்தில் நவ.,3ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது.பெருகி வரும் தொற்றை கட்டுப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் தக்க வைக்க வேண்டிய இக்கட்டான கட்டாயத்தில் … Read more