வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.! எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.?

heavy rain

இன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சங்கரன்கோவில் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.  – வானிலை ஆய்வு மையம் தகவல்.  வங்கக்கடலில் உருவான காற்றுழத்த தாழ்வு பகுதி நகர்ந்து இலங்கையை கடந்து தற்போது குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது . இது இன்னும் 12 மணிநேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்க உள்ளதால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சங்கரன்கோவில் … Read more

ரூ.325 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு புதிய இயந்திரம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கம்.!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் புதிய நிலக்கரி இயந்திரத்தின் செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தூய்மை பணியாளருக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு மேலும்,  பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அதன்படி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் புதியதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலக்கரி இறக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகளையும் தொடங்கி வைத்தார். 325 கோடிக்கு புதிய இயந்திரம் : தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அனல் மின் … Read more

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் வங்கி கொள்ளை முயற்சி.! ஒருவர் அதிரடி கைது.!

dindugul bank robbery

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு வங்கியில் இன்று பட்டப்பகலில் ஒரு இளைஞர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு  பகுதியில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்  காலையில் ஓர் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. அதே மாவட்டம், பூச்சிநாயக்கன் பட்டியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இன்று காலை மிளகாய் ஸ்ப்ரே  உட்பட சில ஆயுதங்களோடு வந்துள்ளார். வந்து 3 ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது வங்கியில் இருந்த மற்ற ஒரு … Read more

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ‘சர்ப்பகாவடி’ எடுத்தால் 7 ஆண்டுகள் சிறை.!

tiruchendur murugan temple

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சார்பகாவடி எடுத்து வந்தால் 3 முதல் 7 ஆண்டுகள் வரையில் சிறை – வனத்துறை அறிவிப்பு.  திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி (முருகன் கோயில்) கோயிலுக்கு பாதையாத்திரை வரும் பக்தர்கள் சிலர் சர்ப்பகாவடி எடுத்து வருவார்கள். அதாவது, பாம்பை கூண்டில் வைத்து அதனை தலையில் வைத்து கவடி எடுத்து வருவார்கள். அதற்கு தற்போது வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்கள் சர்ப்பக்காவடி எடுத்து வந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு 3 முதல் 7 … Read more

முதியவருக்கு மருத்துவம் பார்த்த மாவட்ட ஆட்சியர்..!

SENTHILRAJ

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதியவருக்கு மருத்துவம் பார்த்த ஆட்சியர் செந்தில் ராஜ். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் கோவில்பட்டி அரசு மருவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறது என்பது தொடர்பாக கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து, அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரை பரிசோதித்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார். ஆட்சியர் செந்தில் ராஜ் மருத்துவம் படித்திருந்தாலும், தற்போது … Read more

நேருக்கு நேர் மோதிய கார்-பேருந்து..! 3 கல்லூரி மாணவர்கள் பலி..!

Kovilpatti bus Accident

தனியார் பேருந்தும் காரும்  நேருக்கு நேர் மோதியதில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.  தூத்துக்குடி கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் காரும்  நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் காரில் சென்ற கீர்த்திக், அவரது நண்பர்கள் செந்தில்குமார், அஜய் ஆகியோர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் 135 கிலோ குட்கா கடத்தல்.! 5 பேர் கைது.! லாரி பறிமுதல்.!

gutka smuggling in thoothukudi

தூத்துக்குடியில் 135 கிலோ குட்காவை கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கண்டெய்னர் லாரி மற்றும் இருசக்கர வாகனங்களும் கைது செய்யப்பட்டுள்ளது.  குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தும் அவை தமிழகத்தில் பல்வேறு கடைகளில் சட்டவிரோதமாக விறக்கப்பட்டு தான் வருகிறது. அதனை தடுக்க அரசு பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து சட்டவிரோதமாக கடத்தப்படும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகிறது. அப்படி தான், … Read more

#BREAKING: சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுவிப்பு!

Geetha Jeevan

சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் விடுவிப்பு. சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன், அவரது தம்பி ஜெகன் உள்பட 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேயர் ஜெகன் உள்ளிட்டோரையும் வழக்கில் இருந்து விடுவித்தது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம். 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக அப்போது இருந்த அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.31 கோடி சொத்து குவித்ததாக … Read more

ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு..!

Anti Sterlite

தூத்துக்குடி ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் மனு அளித்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் புகைப்படங்களுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி, தூத்துக்குடி ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு மற்றும் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி.! தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது.!

tuty and kumari sea

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியுள்ளது.  வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தற்போது வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு புயல் கரையினை கடக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் வங்ககடலில் புயல் உருவாகியுள்ள காரணத்தால் தமிழக கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழையானது தென் தமிழகம் பகுதியில் அங்கங்கே பெய்து வருகிறது. மேலும் … Read more