பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் மைய-மாநில அறிவியல் மாநாட்டை நாளை திறந்து வைக்கிறார்!!

PM Modi

பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் மைய-மாநில அறிவியல் மாநாட்டை திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நாள் மாநாடு அகமதாபாத்தின் அறிவியல் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் (அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை) எஸ்.டி.ஐ விஷன் 2047 உள்ளிட்ட வெவ்வேறு கருப்பொருள் பகுதிகளில் அமர்வுகள் அடங்கும். அவை, எதிர்கால வளர்ச்சி பாதைகள் மற்றும் மாநிலங்களில் எஸ்.டி.ஐ க்கான பார்வை; உடல்நலம் – அனைவருக்கும் டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு; … Read more

இனி வாட்சப்பில் 2 GB அளவில் உள்ள கோப்புகளை பரிமாற்றிக்கொள்ளலாம்.! வருகிறது புதுஅப்டேட்.!

மெட்டா நிறுவனம் தங்களின் வாட்சப் பயனர்களுக்கு தேவையான அம்சங்களை வழங்குவதிலும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது எமோஜிகளில் சில மாறுதல்களை கொண்டுவந்த நிலையில் கோப்புக்களை அனுப்புவது, குழுக்களில் அதிகமான தொடர்புகளை சேர்ப்பது மற்றும் மெசேஜ்களுக்கு எமோஜிகளின் மூலம் ரியாக்ட் செய்யும் வகையில் புதிய அம்சங்களை கொண்டுவந்துள்ளது. வாட்சப்பில் பயனர்கள் தங்கள் தொடர்புகளுக்கு குறைந்த அளவிலான கோப்புகளை (Files) மட்டுமே அனுப்ப முடியும். 100 MB க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான கோப்புகளை அனுப்பமுடியாத … Read more

வரலாற்றில் இன்று(11.05.2020)…அறிவியல் முன்னேற்றத்தின் அவசியமான தேசிய தொழில்நுட்ப தினம் இன்று…

இந்தியாவில் மக்கள் மற்றும் மணவர்களின் மத்தியில் நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை தெரியப்படுத்தும் விதமாகவும் இந்தியனாக பெருமைப்படும் விதமாகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினமானது, இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது மற்றும்  புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, வருங்கால இந்தியாவான  இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி, மே 11ல் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது இத்தினம் உருவான வரலாறு: இந்தியா ஊலக அளவில் தன்னையும் ஓர் அணுசக்தி நாடாக … Read more

கூகுள்-பே செயலியில் நடக்கும் மோசடி.. தடுக்கும் சில வழிமுறைகள்!

கூகுள்-பே செயலி மூலம் மோசடிகள் தொடர்ந்து நடைபெற்றுகொண்டு வருகிறது. அதனை தடுக்கும் வகையில், “பிளாக் (Block)” செய்யும் முறையை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்ல் அறிவித்தது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் இணையதளத்தை நம்பி உள்ளனர். ஆடை வாங்குவதில் இருந்து பணம் அனுப்பும் வரை அனைத்தையும் டிஜிட்டல் வாலட் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து கொள்கின்றனர். இது நமக்கு அதிக பலன்களை வழங்கி வருகிறது என்றாலும், இதில் மோசடி செய்யும் கும்பல் களும் அடங்கி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம், … Read more

கூகுள்-பே மூலமாக இனி ஃபாஸ்ட்டேக் ரீசார்ச் செய்யலாம்.. அது எப்படி?

சுங்க சாவடிகளில் கூட்ட நெரிசல் மற்றும் நேரத்தை சேமிக்க நெடுஞ்சாலை துறை “ஃபாஸ்ட் டேக்” எனும் முறையை நடைமுறையில் கொண்டுவந்துள்ளது. இதன் மூலமாக ஒரு அடையாள எண் கொண்ட ஒரு ஸ்டிக்கர் உங்கள் வாகன கண்ணாடியில் ஓட்டப்படும். அதன்பின், நமது வாகனம் சுங்க சாவடியை கடந்து செல்லும்போது அந்த ஸ்டிக்கரை அங்குள்ள கருவி ஸ்கேன் செய்து நமது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்துக்கொள்ளும். இதற்கு நாம் ரீசார்ச் செய்ய வேண்டும். இதனை நீங்கள் கூகுள்-பே … Read more

வாட்ஸ்அப் பிரைவசி அம்சங்கள்: உங்கள் கணக்கை பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிமுறைகள்..!

உலகளவில் 2 பில்லியன் மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.  உங்கள் வாட்ஸ்ஆப் சேட்ஸ், போன்றவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிமுறைகள் இதோ! சில ஆண்டுகளுக்கு முன்பு, பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்அப்ஐ வாங்கியது. இந்த செயலி மூலம் மக்கள் கால், சேட், போன்றவற்றை செய்து கொள்ளலாம். மேலும், அலுவலகங்களிலும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஏனெனில், இதில் போட்டோ, வீடியோ போன்றவற்றை எளிதாக பரிமாற்றி கொள்ளலாம். மேலும் இதில் பரிமாற்றம் தகவல்களை யாராலும் ஊடுருவி பார்க்க முடியாது … Read more

இனி பேஸ்புக் மூலமும் போட்டோக்கள் விடீயோக்களை பகிர்ந்துகொள்ளலாம்! விரைவில் புதிய வசதி!

இந்த உலகில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் ஃபேஸ் புக்கை உபயோகித்து வருகின்றனர். இந்த பேஸ்புக் நிறுவனம், தற்பொழுது ஒரு புதிய அம்சத்தை சோதனை செய்கிறது. அது, புகைப்படம் மற்றும் வீடியோவை இதர செயலிகளில் பகிர்ந்து கொள்ள முடியும். இதில் முதல் கட்டமாக பேஸ்புக்கில் இருக்கும் வீடியோவை கூகுள் போட்டோஸ் சேவைக்கு பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம், முதலில் அயர்லாந்தில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு, அதன்பின் உலகளவில் 2020 ஆம் ஆண்டு … Read more

வந்துவிட்டது வாட்ஸாப்பிலும் கால் வெயிட்டிங் சேவை!

வாட்ஸ்அப் நிறுவனமானது அவ்வப்போது தங்களது பயணர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய அப்டேட்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே ஆண்ட்ராய்டு இயங்குதள வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி. குரூப் பிரைவசி என பல அம்சங்களை வெளியிட்டு இருந்தது. தற்போது புதிய வசதியாக ஆப்பிள் IOS இயங்குதளத்தில் வாட்ஸப் வெர்ஷன் 2.19.120 இயங்குதளத்தில் பார்வையற்றவர்களும் பயன்படுத்துகையில்பிரைல் கீபோர்டு மேலும், கால் வெயிட்டிங் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கால் வெயிட்டிங் சேவையானது நாம் … Read more

BREAKING :விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் ..!

ஆந்திர மாநிலம்  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் என்ற விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 09 .28 மணிக்கு பிஎஸ்எல்வி- சி47 ராக்கெட் மூலம் மொத்தம் 14 செயற்கைக்கோள்கள் வைத்து விண்ணில் ஏவப்பட்டது. அதில் இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் 13 நானோ  வகை செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு உள்ளது.அந்த 13 செயற்கைக்கோள்களும்  அமெரிக்காவுக்கு சொந்தமானது. இதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை அதிகாரப்பூர்வமாக இஸ்ரோ அறிவித்தது. இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோள் துல்லியமான படங்களை அனுப்பும் திறன் கொண்டது. … Read more

கடும் வீழ்ச்சி..!விலை ஏற்றத்துக்கு தயாரான ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனம்..!!

டிசம்பர் 1, முதல் ரீசார்ஜ் கட்டணங்கள் விலைகள் உயர்த்தப்படும் என்று ஐடியா, வோடாபோன்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் அதே அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் நிறுவனத்தில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விலை அதிகரிக்கபட்டுள்ளது என்று கூறுகிறது.இந்த நஷ்டத்தை கட்டுப்படுத்த நிதி அளவை உயர்த்தியுள்ளோம். ஏர்டெல் ரூ.28,450 கோடி இழப்பை கண்டுள்ளது.மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கூட்டாக இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் ரூ.50,921 கோடி பதிவு செய்தது.வோடபோன் இந்தியா தன்னை அதிவிரைவில் … Read more