மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு சென்று வரலாம் : எலான் மஸ்க் .!

ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ”அடுத்த ஆண்டின் முதல்  செவ்வாய் கிரகம் செல்ல தேவையான விண்வெளி ஓடம் உருவாக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்த தாயார் நிலையில் இருக்கும்” என்று  தெரிவித்துள்ளார். செவ்வாயன்று அமெரிக்காவின் Texas மாகணத்தில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அவர் “ மிகவும் கடினமான, ஆபத்தான பயணம் மேற்கொள்ள தேவைப்படும் விண்வெளி ஓடம்(ஸ்பேஸ் ஷிப்) அடுத்த ஆண்டின் முதற்பாதியில் உருவாக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று  தெரிவித்துள்ளார். ”ஆரம்பத்தில் செவ்வாய் கிரக … Read more

பட்ஜெட் விலையில் எல்ஜி ஜி7 (LG G7 & G7+), எல்ஜி ஜி7 பிளஸ் அறிமுகம்.!

தற்சமயம் எல்ஜி ஜி6 ஐவிட எல்ஜி ஜி7 மற்றும் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன் அடிப்படையில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் வரும் மே மாதம் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனை விட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அறிமுகம் செய்த எல்ஜி வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சம் இடம்பற்றுள்ளது, மேலும் … Read more

எல்ஜி(LG X4) எக்ஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எல்ஜி நிறுவனம் அதன் புதிய எக்ஸ்4 ஸ்மார்ட்போனை தென் கொரியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஜியின் எக்ஸ் பதிப்பின் சமீபத்திய பதிப்பான இந்த ஸ்மார்ட்போன், கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட எல்ஜி எக்ஸ்4+ ஸ்மார்ட்போனின் பிந்தைய பதிப்பாகும். இந்த எல்ஜி எக்ஸ்4 ஸ்மார்ட்போனில் பின்புற கைரேகை சென்சார், 720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.3 எச்டி அம்சங்களை கொண்டுள்ளது. இந்த கைப்பேசி KRW 297,000 (சுமார் ரூ.17,800) விலையில் கிடைக்கும் என்றும், கருப்பு மற்றும் தங்கம் வண்ண வகைகளில் கிடைக்கும் … Read more

வாட்ஸ்ஆப்(Whatsapp) சீக்ரெட்ஸ் .! உங்களுக்கு தெரியுமா.?

ப்ளூ-டிக்ஸ் மறைப்பு உட்பட பலருக்கும் தெரியாத 5 வாட்ஸ்ஆப் சீக்ரெட்ஸ்.! வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் இல்லாத நபர்களே இல்லை தற்போது.  ஒரு மிகச்சிறிய காலகட்டத்தில் மிகப்பரவலான முறையில் வளர்ந்த செய்தி பயன்பாடான வாட்ஸ்ஆப்பில், இன்னும் கூட நமக்கு தெரியாத பல ரகசியமான அம்சங்கள் ஒளிந்து கிடக்கிறது. மாதத்திற்கு சுமார் 1.5 பில்லியன் அளவிலான ‘ஆக்டிவ்’ பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப்பில் நம் கண்களுக்கு புலப்படாத  5 இரகசிய அம்சங்களை பற்றிய தொகுப்பே இது. 05: வாட்ஸ்ஆப்பில் இருந்துகொண்டே  யூட்யூப் பார்ப்பது … Read more