பட்ஜெட் விலையில் எல்ஜி ஜி7 (LG G7 & G7+), எல்ஜி ஜி7 பிளஸ் அறிமுகம்.!

தற்சமயம் எல்ஜி ஜி6 ஐவிட எல்ஜி ஜி7 மற்றும் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன் அடிப்படையில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் வரும் மே மாதம் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனை விட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அறிமுகம் செய்த எல்ஜி வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சம் இடம்பற்றுள்ளது, மேலும் … Read more

எல்ஜி(LG X4) எக்ஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எல்ஜி நிறுவனம் அதன் புதிய எக்ஸ்4 ஸ்மார்ட்போனை தென் கொரியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஜியின் எக்ஸ் பதிப்பின் சமீபத்திய பதிப்பான இந்த ஸ்மார்ட்போன், கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட எல்ஜி எக்ஸ்4+ ஸ்மார்ட்போனின் பிந்தைய பதிப்பாகும். இந்த எல்ஜி எக்ஸ்4 ஸ்மார்ட்போனில் பின்புற கைரேகை சென்சார், 720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.3 எச்டி அம்சங்களை கொண்டுள்ளது. இந்த கைப்பேசி KRW 297,000 (சுமார் ரூ.17,800) விலையில் கிடைக்கும் என்றும், கருப்பு மற்றும் தங்கம் வண்ண வகைகளில் கிடைக்கும் … Read more

2D போட்டோ(2D Photo) வை 3D போட்டோ(3D Photo)வாக மாற்றலாம்.!அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் அசத்தல்.!

அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், 2D போட்டோவை(2D Photo) 3D போட்டோவாக மாற்றும் நவீன செயற்கை நுண்ணறிவு இணையதளம் மற்றும் அதன் பயன்பாடு ஒன்றை  உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஆர் ஃப்லெய்ஷெர் மற்றும் ஷிரின் அன்லென் ஆகிய இரு தொழில்நுட்ப வல்லுநர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்மதிப்பை அதிகரிக்கும் முயற்சியில் பல ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இந்த வகையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அடிப்படையில் 2D போட்டோவை 3D போட்டோவாக மாற்றும் Volume.gl என்ற … Read more

அறிவோம் அறிவியல்: புகை ஏன் மேல் நோக்கி செல்கிறது ?

புகை ஏன் மேல் நோக்கி நகர்கிறது என்பதற்கான காரணத்தை நீங்கள் யோசித்ததுண்டா? இதன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை தெரிந்துக்கொள்ளுங்கள் வாருங்கள். நெருப்பினால் உருவாகும் புகையானது சிறிய  அல்லது பெரிய அளவில் இருந்தாலும் மேல் நோக்கியே நகரும் இதற்கு பின்னணியில் அறிவியல் சார்ந்த காரணம் ஒன்று உள்ளது. பூமியை நிரப்பியுள்ள காற்றின் அடர்த்தி, புகையின் அடர்த்தியை விட அதிகமானது. புகையும் காற்றின் ஒரு விதம்தான் என்றாலும் இரண்டின் அடர்த்தியிலும் வேறுபாடுகள் உள்ளன. இதனால் புகையை விட காற்றின் … Read more

மகேந்திரா நிறுவனத்தின் புதிய அறிமுகம் !!!

இந்தியாவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மகேந்திரா தனது அட்டகாசமான ரோக்ஸ்சர்  (Roxor)-னை தற்போது அமெரிக்காவில் களமிறக்கியுள்ளது! வாகன ஓட்டிகளின் கவணத்தை ஈர்த்துள்ள இந்த வாகனம், பார்பதற்கு மட்டுமல்ல செயல்திறனும், அட்டகாசமாக தான் உள்ளது. ஜீப் (Jeep) போன்ற வடிவத்தில்  கச்சிதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. எஃகு சட்டகம், திட அச்சுகள், இலை நீரூற்றுகள் ஐந்து வேக கைமுறை பரிமாற்றம், இரண்டு வேக பரிமாற்ற வழக்கு மற்றும் 45 mph ஒரு உயர் வேகம் போன்ற பல சிறப்பம்சங்களுடன் … Read more