மூளைக்கு வேலை..? எந்த கதவை திறக்க வேண்டும்..?

அருன் விளித்தெழுந்த போது ஒரு மர்ம வீட்டினுள் அடைக்கப்பட்டிருந்தான். அவன் முன்னே 1,2,3,4 என இலக்கமிடப்பட்ட கதவுகள் இருந்தன. அவற்றை பார்த்துக்கொண்டிருக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு அறை வெளிச்சம் மங்களானது. அமர் அதில் இருந்து தப்பும் நோக்குடன் 3 என இலக்கமிடப்பட்ட கதவைத்திறந்தான். அவ் அறையில் அ,ஆ,இ என மேலும் 3 கதவுகள் இருந்தன அதில் ஆ என அடையாளமிடப்பட்ட கதவை திறந்து உள் நுழைந்தான். அவன் உள் நுழைந்ததும் நுழை வாயில் பூட்டிக்கொண்டது. அருனால் திரும்பி … Read more

சளி மற்றும் இருமலை விரட்டும் எளிய நாட்டுமருந்து.!

ஜலதோஷம், இருமல் சாதாரணமாக வந்து, நம்மை மிக அதிகமாக பாதிக்கும். அதனால் உண்டாகும் சிரமங்களும் பல. மருந்து சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும், உடலில் இயற்கையாகவே உள்ள நோய் எதிர்ப்பு தன்மை காரணமாக, ஒரு  வாரத்தில் சரியாகிவிடும்தான். ஜலதோஷத்தை போக்க மிக எளிமையான தீர்வு உண்டு. மூலிகை மருந்துக்கடைகளில், திரிகடுகம் என்று ஒரு முக்கூட்டு மருந்து கிடைக்கும், அதை  வாங்கிக்கொள்ளுங்கள், சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி எனும் அருமருந்துகள் சரியான விகிதத்தில் கலந்த கலவை அது. மிக நல்ல சித்த … Read more