1900 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட் நிறுவனம்

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், 1900 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கேமிங் பிரிவை சேர்ந்த ஊழியர்கள் பணிநீக்கத்தை எதிர்கொள்கின்றனர். தொழில்நுட்பத் துறையானது கடினமான பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்று போன்றவை காரணமாக குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டது. இதன் விளைவாக 2023 இல் அதிகரித்த பணிநீக்கம் இந்தாண்டும் தொடர்கிறது. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆக்டிவிஷன் ப்லிசர்ட் மற்றும் எக்ஸ்பாக்ஸ்-இல் பணியாற்றி வருவோரில் சுமார் 1900 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் … Read more

புதிய குழுவின் ஆதரவுடன் ஓபன்ஏஐ-க்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன்..! சாம் ஆல்ட்மேன்

Sam Altman open Ai

ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் கடந்த நவம்பர் 18ம் தேதி அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன், நிர்வாக குழுவுடன் பல இடங்களில் வெளிப்படைத்தன்மையுடனும், தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாகவும் இல்லை எனவும் கூறி தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்கியது. சாம் ஆல்ட்மேன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும், இணை நிறுவனர் கிரெக் பிராக்மேனும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன்பிறகு இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக, ஓபன்ஏஐயின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீரா முராட்டி … Read more

OpenAI நிறுவன தலைவராக சாம் ஆல்ட்மேன் தொடர்வார்..! அந்நிறுவனம் அறிவிப்பு.!

Sam Altman

கடந்த நவம்பர் 18ம் தேதி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI), அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேனை பதவியில் இருந்து நீக்கியது. இது தொடர்பாக நிர்வாக இயக்குனர்கள் குழுவிடம் ஆலோசனை நடத்தியதாகவும், அதில் ஆல்ட்மேன் நிர்வாக குழுவுடன் பல இடங்களில் வெளிப்படைத்தன்மையுடனும், தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாகவும் இல்லை எனவும் ஓபன்ஏஐ கூறியது. இதைத்தொடர்ந்து, நிர்வாகக்குழு அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது எனவும் கூறி சாம் ஆல்ட்மேனை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் … Read more

நிர்வாகக் குழு ராஜினாமா செய்ய வேண்டும்.. இல்லையெனில்.? ஓபன் ஏஐ ஊழியர்கள் அச்சுறுத்தல்,.!

OpenAI

சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பதவி விலக வேண்டும் என்றும் அவ்வாறு பதவி விலகவில்லை என்றால் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப்போவதாகவும் அச்சுறுத்தி உள்ளனர். கடந்த நவம்பர் 18ம் தேதி ஓபன் ஏஐ நிறுவனம் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனை பதவியில் இருந்து நீக்கியது. அதற்கு காரணமாக, நிர்வாக இயக்குனர்கள் குழுவிடம் ஆலோசனை நடத்தியதாகவும், அதில் ஆல்ட்மேன் தனது நிர்வாக … Read more

நாங்கள் அனைவரும் ஒன்றாக செயல்படப் போகிறோம்..! சாம் ஆல்ட்மேன்

SamAltman

‘சாட் ஜிபிடி (Chat GPT)’ எனப்படும் ஏஐ சாட் போட்டை உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ, கடந்த நவம்பர் 18ம் தேதி அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனை பதவி நீக்கம் செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், நிர்வாக குழுவிடம் ஆலோசனை செய்தோம். அந்த ஆலோசனையில் ஆல்ட்மேன் தனது நிர்வாக குழுவுடனான தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாக இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதால், சாம் ஆல்ட்மேனை தலைமை நிர்வாக அதிகாரி நீக்கும் … Read more

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணையும் சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன்.!

Satya Nadella

‘சாட் ஜிபிடி (Chat GPT)’ எனப்படும் ஏஐ சாட் போட்டை உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ, கடந்த நவம்பர் 18ம் தேதி அதிர்ச்சித் தரக்கூடிய ஒரு தகவலை ஓபன் ஏஐ நிறுவனம் வெளிட்டது. அதில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து, சாம் ஆல்ட்மேன் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், நிர்வாக குழுவிடம் ஆலோசனை செய்தோம். அந்த ஆலோசனையில் ஆல்ட்மேன் தனது நிர்வாக குழுவுடனான தகவல் … Read more

இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 3.! முன்கூட்டியே ஆர்டர் செய்தால் இது இலவசம்..!

Surface Laptop Go 3

Surface Laptop Go 3: அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட் அதன் சர்ஃபேஸ் சீரிஸில் புதிய சர்ஃபேஸ் லேப்டாப் கோ 3 எனப்படும் சிறிய லேப்டாப்பை, கடந்த மாதம் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வில் அறிவித்தது. தற்போது அக்டோபர் 19ம் தேதியான இன்று இந்த சர்ஃபேஸ் லேப்டாப் கோ 3-யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டிஸ்பிளே சர்ஃபேஸ் லேப்டாப் கோ 3 -யில் 1536 x 1024 ரெசல்யூஷன் மற்றும் 10 பாயிண்ட் மல்டி டச் கொண்ட 12.4 இன்ச் … Read more

முடிவுக்கு வருகிறது 27 ஆண்டு கால வரலாறு.. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வரும் 15-யுடன் நிறுத்தம்!

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது முக்கிய மென்பொருளான இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பிரெளசரை நிறுத்துவதாக அறிவிப்பு. பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது முக்கிய மென்பொருளான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவையை வரும் 15-ஆம் தேதியுடன் நிறுத்தப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆரம்ப காலத்தில் பிரெளசர் (browser) என்றால் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் மட்டுமே இருந்தது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்  பிரெளசர் கடந்த 1995-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. முதன் முதலில் 1995-இல் விண்டோஸ் 95க்கான கூடுதல் தொகுப்பாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வெளியிடப்பட்டது. பின்னர், … Read more

ஃபேஸ்புக் முடக்கம் ஒருபுறம் ட்விட்டரில் அரட்டை அடித்துக்கொண்ட அங்காளி பங்காளிகள்

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உலகம் முழுவதும் பல பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது.6 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சனை சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்க தொடங்கியது. மக்கள் வாட்ஸ்அப் செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் சிரமத்திற்கு உள்ளையாகினர்.இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இணையதளங்கள் இணைய உலாவிகளில்(Browsers) திறக்கப்படவில்லை. இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் வாட்ஸப் வெப் ஆகியவை  5xx சர்வர் பிழை செய்தியை காட்டியது. இது குறித்து பதிவிட்ட ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் நிறுவனம் சிரமத்திற்கு  மன்னிக்கவும் அதனை சரிசெய்ய … Read more

20 வயது பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசு வழங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்..!

மைக்ரோசாப்ட்-இல் இருக்கும் பிழையை கண்டுபிடித்து அதனை தெரிவித்த இளம்பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசுத்தொகையை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.  டெல்லியை சேர்ந்தவர் அதிதீ சிங். இவருக்கு தற்போது 20 வயதாகிறது. இந்த இளம் வயதில் இவர் இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் மேப் மை இந்தியாவின் பிழையை கண்டறிந்து தெரிவித்ததன் காரணமாக கல்வி ஆவணங்கள் இல்லாமல் இவரை பணியில் சேர்த்து கொண்டது. மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முகநூலில் இருக்கும் பிழையை கண்டறிந்து அதனை தெரிவித்துள்ளார். … Read more