பெண்களின் கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு இதோ.!

பெண்களுக்கு மாதவிலக்கு முறையாக இல்லாமல் இருப்பதால் பல்வேறு பிரச்னைகள் உண்டாகிறது. மாதவிலக்கின்போது அதிக உதிரப்போக்கால் ரத்த சோகை ஏற்படுகிறது. மாதவிலக்கு பிரச்னைக்கு வில்வம், அத்தி, மாதுளை போன்றவை அற்புதமான மருந்தாகிறது. மாதுளம்பழத்தைப் போலவே, அதன் தோலும் அதிகப் பலன் கொண்டது. பெரும்பாலும் இதைச் சருமப் பராமரிப்புக்குப் பயன்படுத்தலாம். மாதுளம்பழத் தோலைப் பொடி செய்து, அதனுடன் சம அளவு பயத்தம் பருப்பைக் கலந்து, குளித்தாலோ, உடலில் பூசிக்கொண்டாலோ, வியர்வை துர்நாற்றம் நீங்கும்; உடலுக்குக்  குளிர்ச்சியை ஏற்படுத்தும். இந்தப் பொடியை … Read more

பெண்களுக்கான இடுப்புவலிக்கு அருமையான நாட்டுமருந்து இதோ.!

  பெரும்பாலும் பெண்களுக்கு இடுப்புவலி என்பது புதிதல்ல.பெண்கள் வீட்டுவேலை செய்வதாலும் மாதவிடாய் சமயத்திலும் அதிகமாக பயணத்திலும் மாடிப்படி ஏறுவதாலும் மற்றும் பல்வேறு காரணங்கலாலும் பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்ப்படுகிறது. இந்த இடுப்பு வலி நீங்க அருமையான மருந்து இதோ தேவையான பொருட்கள்: சீரகம் மல்லி கருஞ்சீரகம் சதைகுப்பை கிராம்பு தேன் செய்முறை: 20கிராம் மல்லி வறுத்தது, க.சீரகம் 1ஸ்பூன்,கிராம்பு 1ஸ்பூன்,சீரகம் 1ஸ்பூன், சதைகுப்பை 1/2ஸ்பூன் எடுத்து அனைத்தையும் கலந்து பொடியாக அரைத்து எடுத்து வைக்கவும். பின்பு அதை 1ஸ்பூன் அளவு எடுத்து … Read more

நுரையீரல் சளி வெளியேற அருமையான மருந்து இதோ.!

நுரையீரல் சளி வெளியேற அருமையான மருந்து இதோ பொதுவாக பலரும் நுரையீரல் சளி மற்றும் இளைப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த பாதிப்பு எளிதில் அனைவரையும் பாதிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நுரையீரல் சளி நோய்க்கு மருந்து என்ன என்று பார்ப்போம்  வாருங்கள். தேவையான பொருட்கள்: தேன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் 1 ஸ்பூன் இஞ்சி தேவைக்கு ஏற்ப, செய்முறை: இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி அதை 2 … Read more

முகப்பருக்களை போக்க சில வழிகள்.!

முகத்தில்  பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சருமத்தில் அதிகளவு எண்ணெய் சுரப்பு, அதிகமான மேக்கப், தூசிகள் மற்றும் அழுக்குகளால் சருமத் துளைகள் அடைப்பது, மரபணு காரணங்கள், சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் அதிகரித்தல், ஹார்மோன் மாற்றங்கள், அதிகமாக  வெயிலில் சுற்றுவது உடல் சூடு, வம்சாவளி மாற்றம்  போன்றவை குறிப்பிடத்தக்கவை. 1.ரோஸ் வாட்டர் சந்தனப் பவுடரை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில்     தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இதனால் … Read more