ChatGPT-க்கு ஒதுக்கிய தொகையை பாதியாக குறைத்த எலான் மஸ்க்.! 100 தற்போது 50ஆக மாறிவிட்டது.!

May 18, 2023 - 06:24
 0  1

ChatGPT-க்கு உருவாக்கம் மற்றும் செயல்பாட்டிற்கும் ஒதுக்கிய தொகையை பாதியாக குறைத்துள்ளார் எலான் மஸ்க்.

உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்ப செயலி உருவாக்கத்தில் தனது குழுவினரை களமிறங்கினார். அதன்படி, ChatGPT எனும் தளம் உருவாக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இதற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்படும் என அறிவித்து இருந்தார். இந்நிலையில், அண்மையில் ஒரு பேட்டியில், AI தொழில்நுட்பத்திற்கு ஒதுக்கப்பட்டநிதி குறித்து கேட்கையில், எலான் மஸ்க், தனக்கு சரியாக தெரியவிலை 50 மில்லியன் டாலர் வரை ஒதுக்கப்பட்டு இருக்காலாம் என AI ஒதுக்கீடு தொகையை பாதியாக கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow