டெல்லி முதல்வரை நாளை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாளை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டெல்லியில், திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று நாடாளுமன்றம் சென்ற முதலமைச்சர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தார். இதன்பின் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர், மேகதாது விவகாரம், நீட் விலக்கு, தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி, இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரம், மழை வெள்ளம் … Read more

அஜித் சார வச்சு என்‌ பையன் படம் பன்னனும் – கார்த்திக் சுப்புராஜ் தந்தை.!

தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்ககூடிய நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று நல்ல வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது. அஜித்ததுடன் இணைந்து நடிக்க மற்றும் அவரை வைத்து படம் இயக்க பலர் ஆசைப்படுவது உண்டு. அந்த வகையில், நடிகர் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தந்தையுமான கஜாராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகன் கார்த்திக் சுப்புராஜ் அஜித் வைத்து படம் இயக்க தான் … Read more

கேரளாவில் கர்ப்பிணி ஆட்டிற்கு அரங்கேறிய கொடூரம் .., ஒருவர் கைது..!

கேரளாவில் கர்ப்பிணி ஆட்டை 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தனர். கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கன்ஹாங்காட் (kanhangad) நகரில் கர்ப்பிணி ஆட்டை அடையாளம் தெரியாத மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளனர். கோட்டச்சேரியில் உள்ள ஓட்டலுக்கு சொத்தமான ஆடுகள் கொல்லைப்புறத்தில் கட்டி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் கொல்லைப்புறத்தில் இருந்த இரண்டு ஆடுகள் ஒரே மாதிரி கத்தியுள்ளது என ஹோட்டல் ஊழியர்கள் கூறினர். (அதில் ஒன்று கர்ப்பமாக இருந்தது). … Read more

முல்லை பெரியாறு அணை விவகாரம் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி. முல்லை பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதா? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாடுகள் என்ன என்றும் கேள்வி எழுப்பி, அணைகள் என்னென்ன அதிகாரங்களுடன் செயல்படும் என எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரியாறு ஆற்றில் 1895-ம் ஆண்டு கட்டப்பட்ட … Read more

விழுப்புரத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்..!

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். விழுப்புரத்தில் பெரியார் சிலை சேதம் அடைந்துள்ளது. கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலையை சுற்றி இருந்த இரும்பு கூண்டை உடைத்து பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதில் பெரியார் சிலையின் முகப் பகுதி சேதம் அடைந்துள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து விழுப்புரம் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.    

எதிர்பார்ப்பை எகிற வைத்த படக்குழு.! வெளியானது “பீஸ்ட்” போஸ்டர்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி,தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான டிரைலர் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் … Read more

தீர்ப்பில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன! – பாமக நிறுவனர் ராமதாஸ்!

உள் ஒதுக்கீடு செல்லாது என்று அறிவித்திருந்தாலும் தீர்ப்பில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன என பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவு. தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு தந்தது செல்லாது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாமக, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், உள் ஒதுக்கீடு செல்லாது என்று அறிவித்திருந்தாலும் தீர்ப்பில் பல சாதகமான … Read more

சமந்தாவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் கொடுத்த பரிசு என்ன தெரியுமா.?

நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார்கள், இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் படத்திற்க்கு இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த நல்ல வரவேற்பை பெற்றது. அதைபோல் டீசரும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே … Read more

பிற நாடுகளின் பெட்ரோல் விலையை பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!

இந்தியா மற்றும் பிற நாடுகளின் பெட்ரோல் விலையை ட்விட்டரில் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. சமீபத்தில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பலரும் கவலைகொள்கின்றனர். அதுவும், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் மற்றும் பஞ்சாப் … Read more

#Breaking:30 நிமிட சந்திப்பு நிறைவு;பிரதமரிடம் முதல்வர் பேசியது என்ன?..!

டெல்லி:இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை. திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமரை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.அந்த வகையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்றம் வருகை தந்தார்.நாடாளுமன்றம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக உறுப்பினர்கள் வரவேற்றனர். சந்திப்பு நிறைவு: இந்நிலையில்,நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள  அலுவலகத்தில்பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் … Read more