இந்த ஆண்டு நெல்சன் தீபாவளி தான்! சின்னத்திரை ஹிட் லிஸ்ட் இதோ…

Nelson Dilipkumar

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை என்றாலே தொலைக்காட்சிகளில் திரைக்கு வந்து 1 மாதங்கள் ஆன புது படங்கள் ஒளிபரப்பாவதும், அதைப்போல பல புது திரைப்படங்களும் வெளியாவது வழக்கமான ஒன்று. மக்கள் அனைவரும் தீபாவளியை கொண்டும் வகையில் தங்களுடைய குடும்பத்துடன் படத்தை பார்த்து மகிழ்வார்கள். இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான், எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், ஆகியோர் நடித்துள்ள ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், விக்ரம் பிரபு நடித்துள்ள ரெய்டு திரைப்படம் … Read more

புகைப்படம் வேணும்…இன்ஸ்டாவில் பதிவிடனும்… மதுபோதையில் ‘பீஸ்ட் ‘ நடிகர் செய்த செயல்.!

மலையாள சினிமாவில் பிரபல நடிகரான ஷைன் டாம் சாக்கோ சமீபத்தில் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இந்நிலையில், ஷைன் டாம் சாக்கோ “பாரத சர்க்கஸ்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனைமுன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷனுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷைன் டாம் சாக்கோ ஏர் இந்தியா விமானத்தில் துபாய் சென்றார்.  அப்போது விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஷைன் டாம் சாக்கோ … Read more

‘அரபிக் குத்து’ பாடலுக்கு அசத்தல் ஆட்டம் போட்ட தாத்தா.! வைரலாகும் சூப்பர் வீடியோ…

பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அரபி குத்து பாடலுக்கு முதியவர் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. குறிப்பாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசையமைத்து பாடியிருந்த ‘அரபிக் குத்து ‘ பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் … Read more

முதல் நாள் முதலிடத்தில் அஜித்.! பொன்னியின் செல்வனுக்கு எந்த இடம் தெரியுமா.?!

இந்தாண்டு  பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களும், பல சிறிய பட்ஜெட் திரைப்படங்களும் வெளியானது. இதில் சில படங்கள் வெற்றிபெற்றது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சில சாதனைகளை படைத்தது என்றே கூறலாம். விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்”, அஜித் நடிப்பில் வெளியான “வலிமை” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது. அதனை … Read more

முதல் நாள் டாப் லிஸ்ட்.! வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்.! விஜய், அஜித், தனுஷ், சிம்பு… முழு விவரம் இதோ…

தமிழில் இந்தாண்டு பல படங்கள் வெளியாகி வெற்றிகளை கண்டது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 நாட்கள் கடந்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்”, அஜித் நடிப்பில் வெளியான “வலிமை” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து வெளியான டான், திருச்சிற்றம்பலம், தற்போது … Read more

தளபதியை முந்திய ஆண்டவர்.! “விக்ரம்” தான் நம்பர் 1.. அப்போ அஜித் நிலைமை.?!

இந்த வருடம் பல பெரிய பட்ஜெட் படங்களும், பல சிறிய பட்ஜெட் படங்களும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது என்றே கூறலாம். அந்த வகையில், தற்போது தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெளியாகி அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களின் குறித்த விவரத்தை தயாரிப்பாளரும், சினிமா விர்சகருமான ஜி.தனஞ்செயன் தன்னுடையை யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். 1.விக்ரம்   லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி … Read more

மீண்டும் தமிழ் புத்தாண்டை குறி வைத்த பீஸ்ட் நெல்சன்.!

நடிகர் ரஜினி அடுத்தாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும் விமர்சன ரீதியாக வெற்றிபெறவில்லை. இதனால் மீண்டும் ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினி , நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த நிலையில், ரஜினியின் 169-வது படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தான் … Read more

கே.ஜி.எப் 2-வில் நிறைய லாஜிக் மிஸ்டேக் இருக்கு.! தளபதியின் தந்தை காரசார பேச்சு.!

இந்த ஆண்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட்,கேஜிஎப் 2 கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இதில் விஜய் நடித்த பீஸ்ட் 13-ஆம் தேதியும், யாஷ் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் 14-ஆம் தேதியும் வெளியானது. பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது. ஆனால் வசூல் ரீதியாக படம் வெற்றிபெற்றது. கேஜிஎப் 2 படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இன்னும் பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் … Read more

ஓடிடியில் வெளியாகும் “பீஸ்ட்”.!? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பூஜாஹெக்டே நடித்திருந்தார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, சதிஷ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான … Read more

ஜாலியா ஜிம்கானா வீடியோ பாடல் வெளியீடு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் படத்துக்கு எப்படி வந்தாலும் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில், உலகம் முழுவதும் 230கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாகவும் தகவல்கள் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு, சதீஷ் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு … Read more