இன்றைய (01.03.2022) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று உங்களுக்கு பரபரப்பான நாளாக அமையும். உத்தியோக வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ரிஷபம்: இன்றைய தினம் உங்களுக்கு செழிப்பான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மிதுனம்: இன்று உங்களுக்கு கவனம் தேவை. வெற்றி காண்பதற்கு அதிகம் போராட … Read more