இன்றைய நாளின் (09.02.2023) ராசிபலன்கள்..!
மேஷம்: இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். கடின பணிகளை இன்று நீங்கள் எளிதாக முடித்துக் கொடுப்பீர்கள். நிதிநிலைமே மிகவும் திருப்திகரமாக இருக்கும். அதிக ஆற்றலுடன் காணப்படுவதால் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. ரிஷபம்: இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால் அதனை இன்று தவிர்த்து விடுங்கள். வேலை செய்யும் இடத்தில் சலிப்பு தன்மை இருக்கும். இன்று உங்களுடைய அஜாக்கிரதை காரணமாக பணத்தை இழக்கும் வாய்ப்பு ஏற்படலாம். … Read more