தளபதி விஜயுடன் இணைந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ! வெளியானது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

தளபதி 64 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி  விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தில் விஜயுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற தகவல் அதிகம் வெளியாகிவந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது  படக்குழு.

வாரண்ட் கேட்டதற்காக கண்டக்டரை கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ்காரர்!

திருநெல்வேலி – நாகர்கோயில் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்தில், ஆயுதப்படை காவலர்களான, மகேஸ்வரன், தமிழரசன் என்பவர்கள் கூடங்குளம் செல்வதற்காக பயணித்துள்ளார். அப்போது அவர்களிடம் பேருந்து நடத்துனர் வாரண்ட் கேட்டுள்ளார். இருவரும் வாரண்ட் எழுத லேட் ஆனதால், நடத்துனர் ரமேஷ்நருக்கும். காவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி, காவலர்களின் ஒருவர் நடத்துனரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நடத்துனருக்கு கண்ணின் அருகில் அடிபட்ட்டு ரத்தம் வெளியானது இதனை தொடர்ந்து அந்த நடத்துனர் அருகில் உள்ள மூன்றடைப்பு காவல்நிலையத்தில், இரு … Read more

கபடி பயிற்சியாளராக களமிறங்கும் தமன்னா!

நடிகை தமன்னா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் பெட்ரோமாக்ஸ் என படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் சம்பத் நந்தி இயக்கம் தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் கபடி விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது. இப்படத்தில், நடிகை தமன்னா கபடி பயிற்சியாளராக நடிக்கவுள்ளதாக … Read more

தந்தை – மகள் பாசத்திற்கு ஈடு இணை வேறு எதுவுமில்லை! இணையத்தில் வைரலாகும் சேரன் மற்றும் அவரது மகளின் புகைப்படம்!

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும், நடிகருமாவார். இவர் தமிழில் முதன் முதலாக காதல் வைரசு என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் இவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘பாரதி கண்ணம்மா’. இவர் இயங்கிய மற்றும் நடித்த திரைப்படங்களுக்கு இவர் விருதுகளும் பெற்றுள்ளார். இந்நிலையில், இவர் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார். இதற்கிடையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சேரனின் மகள், சேரன் … Read more

500 வருடங்களாக சிவன் கோவிலை பராமரித்து வரும் முஸ்லீம் பரம்பரை ..!

அசாம் மாநிலம் பிரமபுத்திரா  நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு சிவன்கோவிலை ஒரு முஸ்லிம் குடும்பம் பரம்பரை பரம்பரையாக  கடந்த 500 ஆண்டுகளாக பராமரித்து வருகின்றனர். தற்போது அந்த சிவன் கோவிலை மோதிபர் ரகுமான் என்ற முதியவர் பராமரித்து வருகிறார். இதை பற்றி அவர் கூறுகையில் , சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது. சுத்தம் செய்வது போன்ற பணிகளை தினமும் செய்து வருகிறேன். சிவனை அன்புடன் “நானா” என அழைக்கிறேன். என்னுடைய முன்னோர்களின் கனவில் சிவன் தோன்றி இப்பணியை செய்யுமாறு … Read more

கொடுமைப்படுத்திய கணவன்.. திருமணமான 15 நாட்களில் தூக்கிட்டு தற்கொலை செய்த புதுமணப்பெண்..!

சிவகங்கை மாவட்டம் கணபதி பட்டியை சேர்ந்தவர், தங்கையா. இவருக்கு மலர் என்ற ஒரு மகன் உள்ளார். மலருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கள்ளம் பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு கடந்த 16ம் தேதி திருமணம் நடைபெற்றது. மலர், தனது கணவர் வீட்டிற்கு சென்ற ஒரு சில நாட்களிலேயே ஆன நிலையில், தனது தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தன்னுடைய நிறம் மட்டும் உடல் அமைப்பை பற்றி தரக்குறைவாக … Read more

சென்சார் செய்யப்பட்ட அசுரன்! பெரியவர்கள் துணையுடன் குழந்தைகளும் இப்படத்தை பார்க்கலாம்!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மஞ்சுவாரியர், கருணாஸின் மகன் கென் கருணாஸ், ஆடுகளம் நரேன், இயக்குனர் பாலாஜி சக்திவேல் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் எழுத்தாளர் பூமணி எழுதிய வெட்கை எனும் நாவலை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான வியாபாரம் … Read more

இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தர வேண்டும் ! பிரதமர் மோடியிடம் முதல்வர், துணை முதல்வர் கோரிக்கை

அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர்  , துணை முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை அடைந்தது.மக்களவையில் 1 இடத்திலும் ,இடைத்தேர்தலில் 9 இடத்திலும் வெற்றிபெற்றது. அதிமுக கூட்டணியில் பாஜக ,பாமக,தேமுதிக,புதிய தமிழகம் ,தமாக,புதிய நீதிக்கட்சி  உள்ளிட்ட கட்சிகள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் கூட்டணி கட்சிகள் தோல்வி அடைந்தது.அதிமுக தேனி மக்களவை தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது. தற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் … Read more

சல்மார் பாடலுக்கு சாண்டி மாஸ்டருடன் இணைந்து குத்தாட்டம் போடும் பிக்பாஸ் பிரபலங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில், கலந்து கொண்டுள்ள அணைத்து போட்டியாளர்களும் நடனமாடுவதில் மிகவும் சிறந்தவர்கள். அதிலும், நம் சாண்டி மாஸ்டரை சொல்லவே வேண்டாம். இவர் எப்போதுமே நடனமாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில், காலையில் எழுந்த உடனே ஒரு பாடல் போடுவதுண்டு. அந்த வகையில், பிக்பாஸ் இல்லத்தில் சல்மான் பாடல் போடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு சாண்டி, முகன், தர்சன், லொஸ்லியா மற்றும் ஷெரீன் 5 பெரும் இணைந்து குத்தாட்டம் போடுகின்றனர். View this post on Instagram … Read more

இந்திரதேவன் பெற்ற சாபதிற்கும் பெண்களின் மாதவிடாய்க்கும் என்ன சம்பந்தம் !

இன்றைய காலகட்டத்தில் ஆண்களை விட பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள்.அந்தவகையில் பெண்கள் அனைத்து  துறைகளிலும் முன்னேறி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மாதம் மாதம் அச்சுறுத்தும் மாதவிடாய் பிரச்சனைக்கும் இந்திரதேவனின் சாபத்திற்கு  சம்பந்தம் இருப்பதாக ஆன்மீகம் கூறுகிறது இருப்பினும் என்ன சம்பந்தம் என்பதை இந்த பதிப்பில் படித்தறியலாம். இந்திரன் சாபம் பெற்ற கதை : குரு பிரகஸ்பதி இந்திரன் மீது ஒரு முறை கடுமையாக கோபப்பட்டார். இதனை சாதகமாக எடுத்து கொண்ட  அரக்கர்கள் இந்திரா லோகத்தை … Read more