தர்பார் ரஜினியுடன் ஜோடியாக போஸ் கொடுத்திருக்கும் லதா ரஜினிகாந்த்! வைரல் புகைப்படம் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் கதைக்களம் மும்பையில் நடைபெறுவது போல் இருப்பதால், தற்போது படக்குழு மும்பையில் தீவிரமாக இப்படத்தை படமாக்கி வருகிறது.  நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வரும் வேளையில், ரஜினிகாந்தின் … Read more

நீ வீட்ல மட்டும் ஏஞ்சல் இல்ல! எல்லாருக்குமே ஏஞ்சல் தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் புதிய புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், இதற்கிடையில், கவலையான தருணங்கள், சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, தர்சன் வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் மேடையில் இருந்து பேசும் போது, லொஸ்லியவை பார்த்து என்ன தங்கச்சி கண்ணுல ஈரம். இதற்கு யாரு காரணம் என கேட்கிறார். அதன் பின் ஷெரீனை பார்த்து, நீ வீட்ல மட்டும் … Read more

biggboss 3: அப்பா என்னைய அன்போடு அணைப்பாங்கனு நெனச்சேன்! ஆனா அப்பா கேட்ட அந்த ஒரு வார்த்தை எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி!

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா. இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். லொஸ்லியா கலந்து கொண்ட நாள் முதல் அவருக்கென்று தனியாக பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. மேலும், அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் சில குழுக்களுக்களும் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், லொஸ்லியா அவரது தந்தையை பிரிந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், பிக்பாஸ் வீட்டில் நடத்தப்பட்ட freeze டாஸ்க்கிற்காக அவரது தந்தை உள்ளே வந்தார். தந்தையை பார்த்த லொஸ்லியா சத்தம் போட்டு அழுதார். ஆனால், கவின் … Read more

இன்று முதல் தளபதி 64 படத்தின் அப்டேட்டுகள் பற்றி அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களே கொண்டாட தயாரா!

தளபதி விஜய் கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர். இந்நிலையில் இவர் நடிப்பில் “பிகில்” படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருக்கிறது.இந்த படத்தில் விஜய் “வெறித்தனம்” எனும் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார். இந்நிலையில் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “தளபதி 64”  படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் பல யூடியூப் பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் “தளபதி 64 ” படத்தில் இன்றில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் மாலை … Read more

முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீட்டு குடும்ப விவகாராம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது!

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் தற்போது குடும்ப பிரச்சனை பெரியதாகி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. பீகார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி, லாலு பிரசாத் யாதவின் மகன்களில் ஒருவரான தேஜ் பிரதாப் யாதவுக்கு ஆறு மாதத்திற்கு முன்னர் பீகார் எம்எல்ஏ சந்திரிகாவின் மகன் ஐஸ்வர்யா ராயுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது தேஜ் பிரதாப் யாதவ் மனைவிக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறி, … Read more

தளபதியின் 64 வது படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர் !வைரலாகும் வீடியோ !

நடிகர் விஜய் தற்போது “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருப்பதால் இந்த படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த படத்தை தொடர்ந்து விஜய் தனது அடுத்த படத்திலும் நடிக்க களமிறங்கி விட்டார்.விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “தளபதி 64” படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்க இருப்பதாகவும்  ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் விஜய் நடிக்கும் “தளபதி 64” படத்தை எஸ் .பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் … Read more

சிதம்பரத்தின் ஜாமீன் மனு !தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  கடந்த மாதம் 21-ஆம் தேதி  முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.மேலும் காவலில் எடுத்து விசாரணை செய்து வந்தது.சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில்,  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் உள்ள சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more

PAKvsSL: 10 வருடத்திற்கு பிறகு சொந்த மண்ணில் களமிறங்க உள்ள பாகிஸ்தான் ..! பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் ..!

பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். முதலில் ஒருநாள் போட்டி விளையாடி வருகின்றனர். முதல் ஒருநாள் போட்டி கடந்த  27-ம் தேதி கராச்சியில் நடைபெற இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி டாஸ் போடாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர். இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில்  தொடங்க உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற அணி … Read more

சிவப்பு நிற உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட தளபதி பட நடிகை!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பெட்ரோமாக்ஸ் என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் சிவப்பு நிற உடையில், தனது அட்டகாசமான புகைப்படங்களை … Read more

ஆட்சி – எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? – மு.க.ஸ்டாலின்

ஆட்சி – எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரம் அருகே சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்த  லாரியை சிறை  பிடித்த போலீசாரிடம் நாங்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமியின் லாரி என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது எடப்பாடி பழனிசாமியின் லாரி என மிரட்டும் அளவுக்கு, சமூக விரோதிகள் நடமாட்டத்துக்கு முதலமைச்சர் பெயரைப் பயன்படுத்துவது போன்ற அராஜகம் வேறு என்ன இருக்க முடியும்? ஆட்சி – … Read more