ஞானவேல் ராஜா பாவம் சுமக்காதீர்கள்! அமீருக்கு ஆதரவாக இறங்கிய சேரன்!

cheran Gnanavel Raja ameer

அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டும் இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வந்த பாடு இல்லை. ஏனென்றால், சரியாக மன்னிப்பு கேட்டு ஞானவேல் ராஜா அறிக்கை விடாத காரணத்தால் சரியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் ஆவேசமாக அறிக்கையை வெளியீட்டு இருந்தார்கள். எனவே, இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இன்னுமே பலரும் அமீருக்கு ஆதரவாக பேசி அறிக்கையை வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில், … Read more

Mysskin : உங்களை திட்டணும்னா நேராவே திட்டுவேன்! சேரனை முகம் சுழிக்க வைத்த இயக்குனர் மிஷ்கின்!

mysskin cheran director

இயக்குனர் மிஷ்கின் இயக்குனர் சேரனை வைத்து யுத்தம் செய் எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது. வழக்கமாகவே மிஷ்கின் இயக்கும் படங்களில் நடிப்பவர்கள் அவருடைய படத்தில் நடிப்பது கஷ்டம் எனவும் படப்பிடிப்பு தளங்களில் கோபமாக நடந்து கொள்வார் எனவும் கூறியதை பார்த்திருப்போம். இதனால் படப்பிடிப்பு தளத்தில் சிலருடன் மிஷ்கினுக்கு முரண்பாடும் ஏற்பட்டுள்ள தகவலை பலரும் கூறி நாம் பார்த்திருப்போம் . அப்படி … Read more

கோலிசோடா 2.O-வில் இணையும் பிரபல இயக்குனர்.! யார் தெரியுமா.??

பசங்க திரைப்படத்தில் நடித்த சிறுவர்கள் அனைவரும் பாடத்தை தொடர்ந்து அடுத்ததாக இணைந்து “கோலி சோடா” படத்தில் நடித்திருந்தார்கள். இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் மில்டன் கோலிசோடா இரண்டாம் பாகத்தை இயக்கினார். ஆனால் முதல் பாகத்தின் அளவு இல்லாததால் படம் அந்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. வசூலும் அந்த … Read more

“காமெடில நீங்க எப்பவும் கிங்”- வைகை புயலுக்கு வாழ்த்து கூறிய சேரன்.!

இன்று நடிகர் வைகை புயல் வடிவேலு தனது 61-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.  தமிழ் சினிமாவில்அசைக்க முடியாத காமெடியன் என்றால் வைகைப்புயல் வடிவேலு என்று கூறலாம். கடந்த 1991-ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் ரசிகர்கள் அவரை “வைகைப்புயல்” என்று அழைத்தனர். கிட்டத்தட்ட 10 வருடங்களில் அவர் பெரிதாக எந்தவித படங்களில் நடிக்கவில்லை என்றாலும், … Read more

உங்களின் அன்பால், கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டேன் – இயக்குனர் சேரன்.!

இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் நலமாய் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்தி, சேரன் ஆகியோர் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கான படப்பிடிப்பு திண்டுக்கல்லில்விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போது, திண்டுக்கல்லில் உள்ள ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடந்த போது கால் இடறி விழுந்த சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் நலமாய் இருக்கிறேன் … Read more

படப்பிடிப்பில் இயக்குனர் சேரனுக்கு தலையில் காயம்.!

ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடந்த போது சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.  இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்தி, சேரன் ஆகியோர் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கான படப்பிடிப்பு திண்டுக்கல்லில்விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போது, திண்டுக்கல்லில் உள்ள  ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடந்த போது கால் இடறி விழுந்த சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உண்டடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு, … Read more

வீட்டை விட்டு வெளியில் செல்லவேண்டாம் உயிர் முக்கியம் – சேரன் அறிவுரை..!!

வீட்டை விட்டு வெளியில் செல்லவேண்டாம் உயிர் முக்கியம் என்று இயக்குனர் சேரன் ட்வீட்டர் பக்கத்தில் அறிவுரை கூறியுள்ளார்.  இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிப்பக்கப்பட்டு வருகின்றார்கள். மேலும் பல சினிமா பிரபலங்கள் , கிரிக்கெட் வீரர்கள் தங்களால் முடிந்த உதவியை இந்தியாவின் மருத்துவ உதவிக்கு … Read more

“ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் காலமானார்..!!

ஒவ்வொரு பூக்களுமே பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழந்தார்.  இயக்குனர் சேரன் இவர் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆட்டோகிராப். இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது, இந்த பாடலில் மாற்றுத்திறனாளி பாடகர் கோமகனும் பாடி நடித்திருந்தார். இந்த பாடலை தொடர்ந்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். இந்த நிலையில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் … Read more

அஜித் சார் இளைஞர்களுக்கு Role model – சேரன் ட்வீட்..!

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அஜித்திற்க்கு இயக்குனர் சேரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.  சென்னையில் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கி 7ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 900க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் சென்னை ரைஃபிள் கிளப் அணி பல்வேறு பதக்கங்களைக் குவித்தது. சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித்குமார் தங்கம் பதக்கம் உள்ளிட்ட 6 பதக்கங்களை வென்றார். இதற்கு பல … Read more

பிக்பாஸ் பிரபலங்களுடன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.!

பிக்பாஸ் பிரபலங்களான சரவணன், சேரன்,சிநேகன் ஆகியோருடன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக்.தற்போது பத்து தல படத்தில் சிம்புவுடன் நடித்து வரும் இவர் புது படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார் .நடிகரும் இயக்குனருமான நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.தற்போது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் … Read more