ஜிவி கூட நட்பு தொடரும்…’விவாகரத்துக்கு யாரும் காரணம் இல்லை’ – சைந்தவி!

gv prakash saindhavi

சென்னை : எங்கள் விவாகரத்துக்கு எந்தவிதமான வெளிக்காரணங்களும் இல்லை என்று பாடகி சைந்தவி கூறியுள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் கலந்து பேசி விவாகரத்து முடிவு செய்து இருந்ததாக சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். இருப்பினும், இவர்களுடைய தனிப்பட்ட முடிவை தங்களுக்கு ஏற்றபடி சில யூடியூப் சேனல்கள் மற்றும் சில பத்திரிக்கையாளர்கள், நெட்டிசன்கள் என பலரும் விமர்சித்து பேசி வந்தனர். அந்த விமர்சனங்களுக்கு அறிக்கை வெளியீட்டு ஜிவி பிரகாஷ் பதில் அளித்தும் இருந்தார். அவரை … Read more

தமிழர் மாண்பு குறைந்துவிட்டதா? விமர்சனங்களுக்கு ஜிவி பிரகாஷ் கொடுத்த பதிலடி!

gv prakash angry

சென்னை : தன் விவாகரத்து குறித்து மோசமாக விமர்சித்தவர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் பதில் அளித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக சமூக வலைதள பக்கங்களில் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர். இருந்தும் ஜிவி பிரகாஷ் மீது தவறு இருந்தது போல பலரும் அவரையும், அவருடைய விவாகரத்து பற்றியும் விமர்சித்து பேசி வந்தனர். இந்த சூழலில் விமர்சித்தவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக … Read more

திருமண வாழ்வில் இருந்து பிரிகிறோம்! ஜிவி பிரகாஷ் – சைந்தவி அதிர்ச்சி அறிவிப்பு!

gv saindhavi

சென்னை : ஜிவி பிரகாஷ்-சைந்தவி திருமண உறவில் இருந்து பிரிவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர்.  இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடகி சைந்தவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் தீயாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில், இருவருமே திருமண உறவை முடித்துக்கொள்வதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குடும்பத்திற்கும் சைந்தவியின் குடும்பத்திற்கும் இடையே நடந்த பிரச்சனையின் போது சைந்தவி அவருடைய பெற்றோருக்கு ஆதரவாக பேசியதன் காரணத்தால் ஜிவி … Read more

ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்தா? தீயாக பரவும் அதிர்ச்சி செய்தி!!

gv prakash saindhavi

சென்னை: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்துவிட்டதாக வெளியான தகவல் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும், பாடகி சைந்தவியும், கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இந்த சூழலில் இவர்கள் இருவருமே கடந்த 6 மாதங்களாக தனி … Read more

என்னை அடிமையா வச்சிருந்தாங்க…ஜிவி-யை வச்சி செய்த செல்வராகவன்.!

selvaarkavan gv prakash

G. V. Prakash: ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு இசையமைக்கும் பொழுது, நான்கு நாட்களாக என்னை அடிமையா வச்சிருந்தாங்க என ஜிவி பிரகாஷ்  கூறியுள்ளார். இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கார்த்தி , பார்த்திபன் , ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் ரீமாசென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 2010-ல் வெளியானது. இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசைமைத்திருந்தார். படத்தின் இசையே படத்திற்கு பிளஸ் பாய்ண்ட் என்றே சொல்லாம். சமீபத்தில், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் … Read more

அந்த மனசுதான் சார் கடவுள்…உதவின்னு கேட்டா வாரி கொடுக்கும் ஜி.வி.பிரகாஷ்.!

G.V.Prakash Kumar

G.V.Prakash: சமூக வலைத்தளம் மூலம் உதவி கேட்ட விவசாயி மகனுக்கு பணம் அனுப்பிய நடிகர் ஜி.வி.பிரகாஷை பலரும் பாராட்டி வருகின்றனர். பொதுவாக பெரிய நடிகர்கள் பலரும் தனது ரசிகர்களை வைத்து மக்களுக்கோ அல்லது தனது ரசிகர்களுக்கோ உதவி செய்வது வழக்கம். ஆனால், இதனை விட சற்று வித்தியசமாக சமூக வலைத்தளங்கள் மூலம், உதவி கேட்கும் ஏழைகளுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கவனத்தை ஈர்த்துள்ளார். READ MORE – அசுர ஓட்டம்! 100 கோடியை நெருங்கிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’! அனைவரும் … Read more

அவுங்க இயக்குனா மட்டும் தான் விஜய்க்கு மியூசிக் போடுவேன்! ஜிவி பிரகாஷ் பேச்சு!

gv prakash about vijay

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிகர் விஜய் நடித்த தலைவா, தெறி, ஆகிய படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இவர் இசையமைத்து கொடுத்த இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட் ஆகியும் இருந்தது. அந்த அளவிற்கு நல்ல பாடல்களை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் விஜய்க்காக இசையமைத்து கொடுத்து இருந்தார். அந்த இரண்டு படங்களை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் விஜய் நடிக்கும் படங்கள் எதுக்கம் இசையமைத்து கொடுத்தது இல்லை. மீண்டும் இவர்களுடைய … Read more

அந்த மனசு இருக்கே!! 1வயது குழந்தைக்கு மூளை அருகே கட்டி.! சிகிச்சைக்கு உதவிய ஜி.வி.பிரகாஷ்.!

gv prakash helps

நடிகரும், இசையமைப்பாளருமான G.V.பிரகாஷ், சிறுவன் ஒருவருக்கு பண உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக அடியே படத்தில் நடித்த நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார், தற்போது அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ரெபல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் டீசர் இந்த தேதியில் வெளியானது. நடிப்பு, இசையமைப்பது என பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், சமூக பயனர் ஒருவர் சிறுவனின் மூளைக்கு அருகில் … Read more

முதல் காரில் பிடித்தவர்களுடன் ஒரு ஜாலியான பயணம்… சுதா கொங்கரா நெகிழ்ச்சி.!

இயக்குநர் சுதா கொங்கரா தான் வாங்கிய முதல் காரில், மணிரத்னம், சூர்யா, ஜி.வி.பிரகாஷ் உடன் ஜாலியாக ஒரு ரைடு சென்று நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.  இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனராக பணியாற்றி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் சுதா கொங்கரா. இவர் கடைசியாக சூர்யாவை வைத்து சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கி இருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா தான் … Read more

அடுத்த சம்பவம் ஸ்டார்ட்….முத்தையா -ஆர்யா பட பர்ஸ்ட் லுக் வெளியீடு.!

இயக்குனர் முத்தையா விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மதுரையில் நடைபெறும் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து ஒரு திரைப்படம் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஆர்யா நடிக்கிறார். கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளியான “கேப்டன்” திரைப்படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால் ஆர்யா கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். இன்று திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, படத்தை ட்ரம் ஸ்டிக் நிறுவனம் தயாரிக்கிறது. இதையும் படியுங்களேன்- படுக்கை … Read more