வாழ்க்கையில் இதுவரை கபடி விளையாடியது இல்லை! இந்த படத்துக்காக கபடி பயிற்சிகள் எடுக்கிறேன் – நடிகை தமன்னா

நடிகை தமன்னா தமிழ் சினிமாவில், பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். இவர் தமிழில் மட்டுமல்லாது, மற்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது, ‘சீட்டிமார்’ என்ற தெலுங்கு படத்தில் கபடி அணி பயிற்சியாளராக நடித்து வருகிறார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த படத்தில், கபடி அணி பயிற்சியாளராக நடித்து வருகிறேன். இது சவாலான வேடமாக இருக்கிறது. இந்த கதாபாத்திரத்துக்காக கடுமையாக உழைக்கிறேன். நான் நடிக்கும் முதல் விளையாட்டு சம்பந்தமான கதையம்சம் உள்ள படம் இதுவாகும்.  … Read more

கபடி பயிற்சியாளராக களமிறங்கும் தமன்னா!

நடிகை தமன்னா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் பெட்ரோமாக்ஸ் என படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் சம்பத் நந்தி இயக்கம் தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் கபடி விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது. இப்படத்தில், நடிகை தமன்னா கபடி பயிற்சியாளராக நடிக்கவுள்ளதாக … Read more

கபடியில் களமிறங்கும் MS.தோனி ..!!

தமிழக கபடி அணியை இந்திய கிரிக்கெட் வீரர் தோனி விலைக்கு வாங்கியுள்ளார். தமிழக கபடி அணியை இந்திய கிரிக்கெட் வீரர் தோனி விலைக்கு வாங்கியுள்ளார். நேஷனல் பிரீமியர் கபாடி லீக்  போட்டிகள் வரும் ஜனவரி மாதம்  தொடங்குகிறது. சென்னை, பெங்களூர், டெல்லி என 8 அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடரில் 62 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடரில் தமிழக அணியை இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி விலைக்கு வாங்கியுள்ளதாக தமிழக புறங்காவலர் செயலாளர் … Read more

தமிழ் தலைவாஸ் அணி தோல்வி…

புரோ கபடி லீக் போட்டியில் உ.பி. யோதா அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி கண்டது.  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த ஆறாவது புரோ கபடி லீக் போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி, உ.பி. யோதா அணியை எதிர்கொண்டது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனை வீழ்த்திய உற்சாகத்தில் களம் கண்ட தமிழ் தலைவாஸ் அணி, உ.பி. யோதா அணியிடம் தடுமாறியது. முதல் பாதியில் 4 -க்கு 18 புள்ளிகள் என பின்தங்கியிருந்த தமிழக அணிக்கு கேப்டன் … Read more

கபடி போட்டியில் இறங்கிய பிரபல தமிழ் நடிகர்..!!

சினிமா களத்தை விட்டு கபடி களத்தில் குதித்த விஜய் சேதுபதி…. புரோ கபடி லீக்கின் தமிழ்நாட்டு தூதராகிறார் விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார். புரோ கபடி லீக் வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த லீக் தொடருக்கான தமிழக தூதராக நடிகர் விஜய் சேதுபதி இருப்பார் என தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழாவில் அறிவிக்கப்பட்டது. புரோ கபடி லீக் தன் ஆறாவது … Read more