மீண்டும் தோல்வியை தழுவியது தமிழ் தலைவாஸ்..!!

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்கால் வாரியர்ஸ் புரோ கபடி லீக் போட்டியில் உத்தர பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாட்னா அணி வெற்றி பெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், 41 க்கு 43 என்ற புள்ளி கணக்கில் உத்தர பிரதேச அணி, பாட்னாவை வீழ்த்தியது இதனையடுத்து நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. தமிழ் … Read more

6-வது புரோ கபடி லீக் : இன்றைய ஆட்டங்கள் ..!!

6-வது புரோ கபடி லீக் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.இன்றுடன் சென்னை சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வருகிறது. இன்றைய ஆட்டங்களில் உ.பி.யோத்தா- பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி), தமிழ் தலைவாஸ்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. DINASUVADU 

தமிழ் தலைவாஸ் அணி பரிதாபம் : அடுத்தடுத்து மூன்று தோல்வி ..!!

6-வது புரோ கபடி லீக் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் நேற்றிரவு அரங்கேறிய 8-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூரு புல்சுடன் மல்லுகட்டியது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, எதிரணியை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 8-9 என்று இருந்த போது வரை மட்டுமே சற்று … Read more

தமிழ் தலைவாஸ் அணி தோல்வி…

புரோ கபடி லீக் போட்டியில் உ.பி. யோதா அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி கண்டது.  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த ஆறாவது புரோ கபடி லீக் போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி, உ.பி. யோதா அணியை எதிர்கொண்டது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனை வீழ்த்திய உற்சாகத்தில் களம் கண்ட தமிழ் தலைவாஸ் அணி, உ.பி. யோதா அணியிடம் தடுமாறியது. முதல் பாதியில் 4 -க்கு 18 புள்ளிகள் என பின்தங்கியிருந்த தமிழக அணிக்கு கேப்டன் … Read more

புரோ கபடி:முதல் லீக் ஆட்டத்தில் பாட்னா அணியை  வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி…!42-26 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி ..!

சென்னையில் நடைபெற்ற புரோ கபடி முதல் லீக் ஆட்டத்தில் பாட்னா அணியை  வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் சென்னையில் இன்று தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகர்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இன்று தொடங்கிய போட்டி ஜனவரி மாதம் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.இன்றைய முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் – பாட்னா அணிகள் மோதியது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற … Read more