பழம்பெரும் நடிகையின் பயோபிக்கில் தமன்னா‌.?எந்த நடிகை தெரியுமா.?

பழம்பெரும் நடிகையான ஜமுனாவின் பயோபிக்கில் தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய திரையுலகில் தற்போது பலரின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வெற்றி பெற்று வருகிறது.சமீபத்தில் கூட தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகும்.மேலும் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. அதே போன்று விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மாதவன் … Read more

ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் தமன்னா! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் ஜிம்மில் உடல்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் திரையுலகில் கேடி என்ற  நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனை தஹாடர்ந்து இவர் பல  நடித்துள்ளார். பல மொழி திரைப்படங்களில், முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை தமன்னா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  … Read more

இந்த நடிகருடன் லிப்லாக் காட்சியிலும் நடிக்க தயார்-தமன்னா.!

நடிகை தமன்னா தனக்கு ரித்திக் ரோஷன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவருடன் லிப்லாக் காட்சியிலும் நடிக்க தயார் என்று கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா .விஜய் ,அஜித் , தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட தமன்னாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது என்றே கூறலாம். இந்நிலையில் நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிரபல நடிகருடன் லிப்லாக் காட்சியிலும் நடிக்க … Read more

விராட் கோலி மற்றும் தமான்னாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை! காரணம் இதுதானா?

விராட் கோலி மற்றும் தமான்னாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை. இன்றைய இளைஞர்கள் பலரும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர். அதுமட்டுமல்லாமல், இதற்காக தங்களது பணத்தையும் செலவு செய்வதோடும், அதில் நஷ்டம் ஏற்படும் பட்சத்தில், தங்களது உயிரையும் மாய்த்து கொள்கின்றனர். இந்நிலையில், மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர், தமிழகத்தில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய  என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, விளம்பரம் செய்யும் பிரபலமானவர்களில் சிலர், … Read more

வாழ்க்கையில் இதுவரை கபடி விளையாடியது இல்லை! இந்த படத்துக்காக கபடி பயிற்சிகள் எடுக்கிறேன் – நடிகை தமன்னா

நடிகை தமன்னா தமிழ் சினிமாவில், பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். இவர் தமிழில் மட்டுமல்லாது, மற்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது, ‘சீட்டிமார்’ என்ற தெலுங்கு படத்தில் கபடி அணி பயிற்சியாளராக நடித்து வருகிறார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த படத்தில், கபடி அணி பயிற்சியாளராக நடித்து வருகிறேன். இது சவாலான வேடமாக இருக்கிறது. இந்த கதாபாத்திரத்துக்காக கடுமையாக உழைக்கிறேன். நான் நடிக்கும் முதல் விளையாட்டு சம்பந்தமான கதையம்சம் உள்ள படம் இதுவாகும்.  … Read more

பயந்து அழுவதால் பலனில்லை! தைரியமாக போராடுங்கள்!

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் பயந்து அழுவதால் பலனில்லை. தைரியமாக பிரச்னையை எதிர்த்து போராட வேண்டும். நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் விஷால் உடன் இணைந்து நடித்து வெளியான ஆக்ஷன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை தமன்னா மீடூ விவகாரம் குறித்து பேசுகையில், ‘நாடு முழுவதும் … Read more

பூக்களையே ஆடையாக அணிந்து தாறுமாறான புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா!

பூக்களால் செய்யப்பட்ட ஆடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா.  இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.  நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் கேடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஷால் மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சில தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா … Read more

ஆன்லைன் நாடகத்தில் வில்லியாக களமிறங்கும் சமந்தா!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் திருமணம் ஆன பிறகும் தற்போதும், முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெள்ளிவிழா கண்டுள்ளன. தற்போது இவர் ஒரு ஆன்லைன் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த வெப் சீரிஸிற்கு பேமிலி மேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் நல்ல வெற்றியை பெற்றதையடுத்து தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இந்த வெப் சீரிஸ் பற்றிய மற்ற … Read more

உலகநாயகன் கமல் 60! 'உங்களில் நான்' பாராட்டு விழாவில் நிறைந்த நட்சத்திர பட்டாள புகைப்பட தொகுப்பு!

உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் நவம்பர் 7ஆம் தேதி பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 8ஆம் தேதி கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனத்தில் வைத்து மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் அவர்களுக்கு சிலை திறப்பு நிகழ்ச்சி நடத்தினார். இதனைத் தொடர்ந்து நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் கமல் 60 உங்களில் நான் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர். இதில் உலகநாயகன் கமல்ஹாசன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, கார்த்தி, விக்ரம் பிரபுவு, … Read more

ஹிப்ஹாப் ஆதி இசையில் விஷால் – தமன்னா நடித்து வரும் ஆக்சன் படத்திலிருந்து வெளியான புதிய பாடல்!

தமிழ் சினிமா நடிகரும்  தமிழ் திரைப்பட சங்கங்களில் மிகவும் பிஸியான பிரமுகருமான விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ஆக்சன். இந்த படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளார். இப்படத்தை ட்ரெண்டியன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்ட நிலையில் இப்படம் நவம்பரில் ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார். இப்படத்திலிருந்து நீ சிரிச்சாலும் எனும் பாடல் வெளியாகியுள்ளது. பா.விஜய் இப்பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.