முதல் நாளே மஞ்சும்மல் பாய்ஸ் வசூலை தாண்டிய ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம்.!

Aadujeevitham

Aadujeevitham box office: மலையாளத்தில் மாபெரும் சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பிரித்விராஜின் ஆடுஜீவிதம் திரைப்படம் முந்தியுள்ளது. இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஆடுஜீவிதம் (The Goat Life). இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, சுனில் கே.எஸ் மற்றும் கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தில் நடிகர் பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடித்துள்ளார். … Read more

மில்லியன்களை தாண்டும் சலார் டிரைலர்! மிரட்டல் சாதனை!

salaar trailer

கேஜிஎப் இரண்டு பாகங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து சலார் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். பிருத்விராஜ், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீயா ரெட்டி, கருடா ராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கும் இசையமைப்பாளர் … Read more

பிரபாஸ் – பிரித்விராஜ் நடிப்பில் மிரட்டும் “சலார்” படத்தின் ட்ரெய்லர்.!

Salaar Trailer

‘சலார்’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 7.19 மணியளவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதன்படி மிரட்டலான ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் சலார். இந்த படத்தை கேஜிஎஃப் படத்தினை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். மேலும் இதில், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், டின்னு ஆனந்த், … Read more

தளபதி 67 தெறிக்கும் அப்டேட்… மூன்றாவதாக சேர்ந்த அந்த வில்லன்.! யாரும் எதிர்பாரா டிவிஸ்ட்…

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தனது 67-வது படத்தில் நடிக்கவுள்ளார். விஜயின் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும், படத்தை லலீத் குமார் தயாரிப்பதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், உறுதியான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எப்போது தான் தளபதி 67 … Read more

அந்த விஷயத்தில் கமலை கொண்டாடிய அளவுக்கு ரஜினியை கொண்டாடல! மேடையில் வருத்தப்பட்ட பிரித்விராஜ்.!

இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் பிரபல மலையாள நடிகரும், இயக்குனருமான பிருத்விராஜ் நடித்துள்ள திரைப்படம் “கடுவா”. இந்த படம் வரும் 30-ஆம் தேதி நாளை வெளியாகவிருந்தது. ஆனால், சில காரணங்களால் ஜூலை 7 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில், பிருத்விராஜ் , ஷாஜி கைலாஸ்  மேலும் பலர் கலந்து கொண்டார்கள். அப்போது பிருத்விராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து … Read more

பிரபாஸ்க்கு வில்லனாக நடிக்கும் பிரித்விராஜ்.!

ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய ‘ராதே ஷியாம்’ இந்த வருகின்ற வெள்ளிக்கிழமை (நாளை) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது இந்த திரைப்படம். இந்த படத்தை தொடர்ந்து கேஜிஎஃப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்ததாக பிரபாஸ் ‘சலார்’ என்ற பிரமாண்ட பட்ஜெட் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ் மற்றும் மது குருசாமி ஆகியோர் … Read more

சிங்கப்பதையில் இணைய மறுத்த வைகை புயல்.! நடிச்சா ஹீரோதான் தான்டா.!?

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் சிங்கப்பாதை படத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால், வடிவேலு அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்துவிட்டது. அதனால், சிவகார்த்திகேயன் உற்சாகத்தில் இருக்கிறார். அவரது சம்பளமும் உயர்ந்தது. அவரது அடுத்தடுத்த படங்களுக்கான வேலைகளும் விறுவிறுவென நடைபெறுகிறது. டான் பட ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாம். ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் இருக்கிறதாம். அதற்கடுத்து, வெகுநாட்களாக கிடப்பில் இருந்த அயலான் அடுத்தகட்ட … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்ற நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மான்..!

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா, தற்போது நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு கிடைத்துள்ளது.  அமீரகத்தில் முதலீட்டாளர்கள், திறனாளர்கள், மருத்துவர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா என்ற 10 ஆண்டுகளுக்கான விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் அவ்வப்போது விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைபிரபலங்கள் போன்றோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக பாலிவுட் திரைப்பட நடிகர்களான ஷாரூக்கான் மற்றும் சஞ்சய் தத் ஆகிய இந்திய பிரபலங்கள் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர். மலையாள … Read more

பிரபல நடிகரின் 6 வயது மகளின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு.!

நடிகர் பிருத்விராஜ் அவர்களின் 6 வயது மகளின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ளதாக கொடுத்த புகாரில் பெயரில் அக்கணக்கு நீக்கப்பட்டது. பிரபலங்கள் பலரின் பெயரில் போலிக் கணக்குகளை சமூக வலைத்தளங்களில் தொடங்குவதும் , அதில் அந்த பிரபலத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகிறார்கள் . அவ்வாறு போலிக் கணக்குகளை கண்ட பிரபலங்கள் சிலர் புகார் அளித்து அந்த பக்கத்தை நீக்கவும் செய்துள்ளனர் . அந்த வகையில் பிரபல மலையாள நடிகரும் ,தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவருமான … Read more

படப்பிடிப்பின் போது பிரித்விராஜுக்கு கொரோனா உறுதி..!

பிருத்விராஜ் “ஆடுஜீவிதம்” படப்பிடிப்பு முடிந்த பின்னர் சமீபத்தில் ஜோர்டானிலிருந்து திரும்பினார். பின் படப்பிடிப்பிற்கு செல்லாமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பிருத்விராஜ் புதிய படமான ‘ஜன கண மன’  படப்பிடிப்பில் நடிக்க சென்றார். ராணி படத்திற்குப் பிறகு திஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கிய படம் ‘ஜன கண மன’  படத்தின் முதல் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று  நிறைவடைந்தது. முதல் படப்பிடிப்பு முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு கொரோனா சோதனை செய்தபோது பிரித்விராஜுக்கு கொரோனா உறுதி … Read more