முதல் நாளே மஞ்சும்மல் பாய்ஸ் வசூலை தாண்டிய ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம்.!

Aadujeevitham

Aadujeevitham box office: மலையாளத்தில் மாபெரும் சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பிரித்விராஜின் ஆடுஜீவிதம் திரைப்படம் முந்தியுள்ளது. இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஆடுஜீவிதம் (The Goat Life). இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, சுனில் கே.எஸ் மற்றும் கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தில் நடிகர் பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடித்துள்ளார். … Read more

நீங்க தான் ‘மேஸ்ட்ரோ’! ஏ.ஆர்.ரஹ்மானை புகழ்ந்த செல்வராகவன்!

ar rahman

A.R.Rahman இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மனதிற்கு நெருக்கமான பல பாடல்களை கொடுத்து இசையால் நம்மளை வழிநடத்தி சென்று கொண்டு இருக்கிறார். இன்பமோ, சோகமோ அவருடைய பாடல்களை கேட்டு தான் நமது நேரங்களை கழித்து வருகிறோம். read more- தவளை லெக் பீஸ் சூப்பரு…கமல் பட ஷூட்டிங்கில் சத்யராஜ் செய்த சம்பவம்.! சினிமா துறையில் இருக்கும் பல இயக்குனர்களும் ஏ.ஆர்ரஹ்மானின் பெரிய ரசிகர்களாகவும் இருக்கிறார்கள். அவருடைய பாடல்களை … Read more

சுட்டெரிக்கும் வெயில்…பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் பிரித்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’ டிரைலர்.!

Aadujeevitham

Aadujeevitham: தேசிய விருது பெற்ற இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ், அமலாபால் நடித்துள்ள ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில், மார்ச் 28-ல் இப்படம் வெளியாகிறது. READ MORE – நள்ளிரவில் அந்த இடத்தில் படப்பிடிப்பு! பயந்து நடுங்கிய ஹன்ஷிகா! 2008-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ஆடுஜீவிதம் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் … Read more