சிங்கப்பதையில் இணைய மறுத்த வைகை புயல்.! நடிச்சா ஹீரோதான் தான்டா.!?

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் சிங்கப்பாதை படத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால், வடிவேலு அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்துவிட்டது. அதனால், சிவகார்த்திகேயன் உற்சாகத்தில் இருக்கிறார். அவரது சம்பளமும் உயர்ந்தது. அவரது அடுத்தடுத்த படங்களுக்கான வேலைகளும் விறுவிறுவென நடைபெறுகிறது. டான் பட ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாம். ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் இருக்கிறதாம். அதற்கடுத்து, வெகுநாட்களாக கிடப்பில் இருந்த அயலான் அடுத்தகட்ட … Read more