தலைப்பு சர்ச்சை: சமரசம் வெற்றி…தெலுங்கில் வசூல் சாதனை படைத்த ‘லியோ’ திரைப்படம்!

LeoTelugu 16crores

தெலுங்கு பதிப்பில் நேற்று வெளியான நடிகர் லியோ திரைப்படம், ஒரே நாளில் ரூ.16 கோடி வசூல் செய்துள்ளது. லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான “லியோ” திரைப்படடத்தில், நடிகர் விஜய்யை தவிர, நடிகை த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், அர்ஜுன், சாண்டி, உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் முதல் நாளில் … Read more

லியோ படத்தில் நடிக்க யாரெல்லாம் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார்கள் தெரியுமா?

Leo Star Cast Salary

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த விஜய் நடித்த “லியோ” திரைப்படம் நேற்று அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கோலிவுட்டை மிரள வைத்த விஜய்! ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வசூல் ரீதியாக படம் வெளியான முதல் நாளிலே 120 கோடிகளுக்கு … Read more

தளபதி 67 தெறிக்கும் அப்டேட்… மூன்றாவதாக சேர்ந்த அந்த வில்லன்.! யாரும் எதிர்பாரா டிவிஸ்ட்…

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தனது 67-வது படத்தில் நடிக்கவுள்ளார். விஜயின் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும், படத்தை லலீத் குமார் தயாரிப்பதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், உறுதியான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எப்போது தான் தளபதி 67 … Read more

சஞ்சய் தத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த கங்கனா ரணாவத்.!

கங்கனா ரணாவத் தான் தங்கியிருந்த ஓட்டலில் சஞ்சய் தத் தங்கியிருப்பதை அறிந்தவுடன் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தற்போது கே.ஜி.எஃப் -2 படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் தற்போது சிகிச்சையை முடித்த சஞ்சய் தத் மீண்டும் கே.ஜி.எஃப் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அதற்காக ஐதராபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார் .அதே ஹோட்டலில் நடிகை கங்கனா ராணவத்தும் … Read more