அவர் மறக்கலாம் நான் மறக்க மாட்டேன்! சச்சின் குறித்து பிரபல நடிகர் கருத்து!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடன் விமானத்தில் வந்ததாக நடிகர் இயக்குனர் பிரித்திவிராஜ் கூறினார். ஒரு ரசிகராக அவருடன் பயணம் செய்தது எனக்கு தற்போதும் நினைவில் உள்ளது. அவர் மறந்தாலும் நான் அந்த நிகழ்வை என் வாழ்வில் மறக்க மாட்டேன் எனவும் கூறினார். மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராகவும், மோகன்லாலை வைத்து  லூசிஃபர் எனும் மெகா ஹிட் படத்தை இயக்கி முன்னணி இயக்குனராகவும்வலம் வருகிறார் நடிகர் இயக்குனர் பிரித்திவிராஜ். இவர் அடுத்தடுத்து மலையாள … Read more

மாபெரும் சரித்திர படத்தை அடுத்து மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்கிறாரா சிரஞ்சிவி?!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் இன்று சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் இந்தியா முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி உள்ளது.  இந்த படத்தை அடுத்து கொரட்டலா சிவா இயக்கத்தில் புதிய படத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். இந்த படத்தை தொடர்ந்து, அடுத்ததாக மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற லூசிபர் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை லூசிபர் பட இயக்குனரும், மலையாள முன்னணி நடிகருமான பிரித்விராஜ் … Read more

மலையாளத்தில் ஜெய் நடிக்க பிரித்விராஜ் தான் காரணம் வெளியான தகவல்

இரண்டாம் பாகம் தான் “மதுர ராஜா”திரைப்படம் இப்படத்தில் நடிக்க முதலில் பிருதிவிராஜ் விடம்  கேட்டார்கள் ஆனால் அவர்”லூசிபர்”படத்தில் பிசியாக இருந்தததால் மறுத்து விட்டார்.பின்பு தான் நடிகர் ஜெய் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் இயக்குனர் வைசாக் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “மதுர ராஜா” படத்தில் மம்முட்டி நடிக்கவுள்ளார்.இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் நடிக்க உள்ளார். இந்நிலையில் மோகன்லால் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான “புலி முருகன்” திரைப்படத்தை இயக்கியவர் வைசாக்.இப்படம் மாபெரும் வெற்றி  … Read more

ரசிகர்களுடன் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த மோகன்லால்! எந்த படம்?!

மோகன்லால் நடித்து பிரபல மலையள நடிகர் பிரித்விராஜ் இயக்கியுள்ள திரைப்படம் லூசிபர். இந்த படம்தான் இயக்குனர் பிரித்விராஜிற்கு முதல் படம். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் லூசிபர். இந்த படத்தை மலையாள முன்னனி நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் தனது முதல் படமாக இயக்கி இருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதாக இருந்தது. இந்த படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ரசிகர்கள் … Read more

அமெரிக்கா நிறுவனத்தில் 65 கோடி ரூபாய் மேல் மோசடி செய்ததற்காக இந்திய வம்சாவளி ஒருவர் கைது !!!

சிஸ்கோ நிறுவனத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடுவில் இருந்து பணி ஓய்வு பெற்றார். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பிரித்விராஜ்-விற்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் சுமார் ரூ.2 கோடி அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிகிறது. அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் சிஸ்கோ. இந்த நிறுவனத்தில் சர்வதேச வினியோக பிரிவில் இயக்குனராக பணியாற்றிவர் பிரித்விராஜ் பிகா(50). இந்திய வம்சாவளி சேர்ந்தவர் பிரித்விராஜ் பிகா.சிஸ்கோ நிறுவனத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடுவில் இருந்து பணி ஓய்வு பெற்றார். … Read more

பயம் கலந்து மிரட்டும் ப்ரித்விராஜின் ‘ 9 ‘ பட ட்ரெய்லர்!!

தமிழில் மொழி, ராவணன், காவியதலைவன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் அறியப்பட்டவர் பிரித்விராஜ்.இவர் மலையாளத்தில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து அங்கு முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவருக்கு மலையாளத்தில் கணிசமான ரசிகர் கூட்டம் உள்ளது. இவரது நடிப்பில் அடுத்ததாக மலையாளத்தில் 9 என்கிற படம் உருவாகியுள்ளது. இந்த படம் திகில் கலந்து பேய் படம் போல உருவாகியுளளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஜேனுஸ் முகம்மது என்பவர் இயக்கி … Read more