பிரபாஸ் – பிரித்விராஜ் நடிப்பில் மிரட்டும் “சலார்” படத்தின் ட்ரெய்லர்.!

Salaar Trailer

‘சலார்’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 7.19 மணியளவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதன்படி மிரட்டலான ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் சலார். இந்த படத்தை கேஜிஎஃப் படத்தினை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். மேலும் இதில், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், டின்னு ஆனந்த், … Read more