பிரபாஸ் – பிரித்விராஜ் நடிப்பில் மிரட்டும் “சலார்” படத்தின் ட்ரெய்லர்.!

Salaar Trailer

‘சலார்’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 7.19 மணியளவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதன்படி மிரட்டலான ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் சலார். இந்த படத்தை கேஜிஎஃப் படத்தினை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். மேலும் இதில், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், டின்னு ஆனந்த், … Read more

வின்னர் 2-ம் பாகம் பிரமாண்டமாக இருக்கும்.! பிரசாந்த் கொடுத்த சூப்பர் அப்டேட்.!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 27-ஆம் தேதி வெளியான திரைப்படம் “வின்னர்”. இந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாந்திற்கு ஜோடியாக கிரண் நடித்திருப்பார். வடிவேலு, ரியாஸ் கான், எம். என்.ராஜம், நிரோஷா ராதா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படத்தை மதர் இந்தியா மூவிஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களுக்கு … Read more

சிவாங்கி, வடிவேலு, ரெடின் கிங்ஸ்லி.! ரசிகர்கள் வயிற்றை பதம் பார்க்க கிளம்பிய புது குரூப்.!

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன் மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். இதில் நாய் சேகர் ரிட்டன்ஸ், படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். கண்டிப்பாக காமெடி அதிகமாக இருக்கும் திரைப்படமாகதான் இது உருவாகி வருகிறது. இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. படம் வெளியானால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு … Read more

அந்தகன் டப்பிங் பணியில் பிரியா ஆனந்த்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

பிரியா ஆனந்த் அந்தகன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த ஹிந்தி திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்காக உள்ளது . பிரசாந்த் … Read more

‘அந்தகன்’ திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!

அந்தகன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.  இந்தியில் கடந்த 2018-ம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது . மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்காக உள்ளது . … Read more

அந்தகன் படத்தில் இணைந்த மாஸ்டர் பிரபலம்..!!

அந்தகன் படத்தில் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்தியில் கடந்த 2018-ம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது . மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ என்ற … Read more

சமுத்திரக்கனிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் வனிதா..!!

அந்தகன் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக பிக் பாஸ் வனிதா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது . மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ என்ற பெயரில் தமிழில் … Read more

அந்தகன் படத்தில் இணைந்த சமுத்திரக்கனி..!!

அந்தகன் படத்தில் அடுத்ததாக பிரபல நடிகரான சமுத்திரக்கனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது . மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ என்ற பெயரில் … Read more

பிரசாந்துக்கு ஜோடியாகும் நடிகை பிரியா ஆனந்த்..!!

பிரசாந்த் நடித்துவரும் அந்தகன் படத்தில் பிரசாந்த்திற்கு நடிகை பிரியா ஆனந்த் நடிக்கவுள்ளார்.  கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது . மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ என்ற பெயரில் தமிழில் … Read more

பிரசாந்துடன் ‘அந்தகன்’ படத்தில் இணைந்த பிரியா ஆனந்த்…!

பிரசாந்த் நடித்துவரும் அந்தகன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பிரியா ஆனந்த் இணைந்துள்ளார்.  கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது . மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ என்ற பெயரில் … Read more