அடேங்கப்பா…தொடர் தோல்வி கொடுத்தாலும் கோடிகளில் சாதனை படைத்த பிரபாஸ்.!

Kalki 2898 AD

Kalki2898AD: நடிகர் பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898-AD” திரைப்படம் ப்ரீ பிசினஸில் ரூ.750 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898-AD” திரைப்படத்தை வைஜெயந்தி மூவீஸ் தயாரித்துள்ளது. சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் ப்ரீ பிசினஸ் ரூ.750 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் ஆதிபர்து மற்றும் சில படங்கள் தோல்வியை தழுவினாலும் இந்த திரைப்படம் எத்தனை … Read more

நாளை ஓடிடியில் வெளியாகிறது “சலார்” திரைப்படம்.!

salaar ott release date

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து கடந்த மாதம் 22ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக ‘சலார்’ வெளியானது. கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலில் சாதனை படைத்தது. அதன்படி, உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கேஜிஎப் திரைப்படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் நாளை முதல் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனால், … Read more

பிரபாஸின் ‘கல்கி 2829 ஏடி’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

Kalki 2898 AD

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கல்கி 2898-AD’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது, அதனை வைத்து பார்க்கையில், ஒரு ஹாலிவுட் ரேஞ்சில் கதைக்களம் அமைந்திருப்பது போல் தெரிகிறது. நடிகர் பிரபாஸ் இதற்கு முன்னதாக ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்திருந்தார். இப்பொது, கல்கி 2898-AD படத்தின் மூலம் கல்கியாக அவதாரம் எடுத்துக்கிறார். இப்படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த … Read more

மூன்றே நாட்களில் 402 கோடி! ‘சலார்’ படத்தின் மிரட்டல் வசூல்!

SalaarBoxOffice

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி வெளியான திரைப்படம் சலார். இந்த திரைப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மீனாட்சி சவுத்ரி, ராமச்சந்திர ராஜு, பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், சரண் சக்தி, ஈஸ்வரி ராவ், ஸ்ரீயா ரெட்டி, ஜாக்கி மிஸ்ரா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு கேஜிஎப் திரைப்படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் … Read more

வெறும் இரண்டு நாளில் ரூ.296 கோடி வசூல் செய்த ‘சலார்’ திரைப்படம்.!

Salaar

கேஜிஎப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். 270 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூர் என்பவர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், சரண் சக்தி, ஈஸ்வரி ராவ், ஸ்ரீயா ரெட்டி, ஜெகபதி பாபு, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இந்த சலார் … Read more

சலார் திரைப்பட நடிகர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

salaar

கேஜிஎப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்ப்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (டிசம்பர் 22-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், சரண் சக்தி, ஈஸ்வரி ராவ், ஸ்ரீயா ரெட்டி, ஜெகபதி பாபு, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். 270 கோடி … Read more

வசூலில் வேட்டை நடத்தும் சலார்! முதல் நாளில் மட்டும் இத்தனை கோடிகளா?

salaar part 1 – ceasefire

கேஜிஎப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், சரண் சக்தி, ஈஸ்வரி ராவ், ஸ்ரீயா ரெட்டி, ஜெகபதி பாபு, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். 270 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூர் என்பவர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு … Read more

மில்லியன்களை தாண்டும் சலார் டிரைலர்! மிரட்டல் சாதனை!

salaar trailer

கேஜிஎப் இரண்டு பாகங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து சலார் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். பிருத்விராஜ், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீயா ரெட்டி, கருடா ராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கும் இசையமைப்பாளர் … Read more

பிரபாஸ் – பிரித்விராஜ் நடிப்பில் மிரட்டும் “சலார்” படத்தின் ட்ரெய்லர்.!

Salaar Trailer

‘சலார்’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 7.19 மணியளவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதன்படி மிரட்டலான ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் சலார். இந்த படத்தை கேஜிஎஃப் படத்தினை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். மேலும் இதில், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், டின்னு ஆனந்த், … Read more

அனுஷ்காவை கல்யாணம் பண்ணிக்கோ! அந்த நடிகரை வற்புறுத்தும் குடும்பம்?

anushka shetty marriage

நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை அனுஷ்கா இருவரும் பாகுபலி படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரியும் அற்புதமாக இருந்திருக்கும். இந்த படத்தை பார்த்த பலரும் இருவரும் நிஜமாகவே ஜோடி சேர்ந்தால் நன்றாக இருக்கும் எனவும் ரசிகர்கள் ஆசைப்பட்டது உண்டு. ரசிகர்கள் ஆசைப்பட்டது போலவே இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் அந்த சமயமே மிகவும் தகவல் பரவியது. ஆனால், இவருமே தங்கள் இருவரும் காதலிக்கும் செய்திகள் குறித்து பேசவே இல்லை. இந்த நிலையில், அடிக்கடி அனுஷ்கா திருமணம் … Read more