மில்லியன்களை தாண்டும் சலார் டிரைலர்! மிரட்டல் சாதனை!

salaar trailer

கேஜிஎப் இரண்டு பாகங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து சலார் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். பிருத்விராஜ், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீயா ரெட்டி, கருடா ராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கும் இசையமைப்பாளர் … Read more

மீண்டும் தூசிதட்டப்படும் சுந்தர்.சியின் பிரமாண்ட ‘சங்கமித்ரா’.!? என்ன நடந்தது?

சுந்தர்.சி இயக்க தேனாண்டாள் தயாரிக்க பிரமாண்ட சரித்திர பின்னணி கொண்ட படமாக உருவாக இருந்து கைவிடப்பட்ட சங்கமித்ரா மீண்டும் உருவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். பாகுபலி எனும் பிரமாண்ட திரைப்படம் வெளியான புதிதில், நம்ம கோலிவுட்டில் இருந்து பிரமாண்டமாக அறிவிக்கப்பட்ட பிரமாண்ட சரித்திர பின்னணி கொண்ட திரைப்படம் சங்கமித்ரா. இதில் அனைவருக்கும் ஆச்சர்யம் என்னவென்றால் படத்தின் இயக்குனர் சுந்தர்.சி என அறிவிப்பு வெளியானது தான். அவர் குறைந்த பட்ஜெட்டில் காமெடி கமர்சியல் படங்களை எடுத்து தயாரிப்பாளர்களுக்கு நல்ல … Read more

ஸ்ருதிஹாசனுடன் இணையும் சிம்பு..? என்ன படம் தெரியுமா.?

ரீமேக் உரிமையை வாங்கும் பணியில் பத்ரி வெங்கடேஷ் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் சி.ருத்ரையாஅவர்களின் இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் கமல் இருவரின் நடிப்பில் வெளிவந்த திரைப் படம் அவள் அப்படித்தான் இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் அந்த வருடத்திலே கொண்டாடப்பட்ட படம் என்றே கூறலாம். இந்த நிலையில் பானா காத்தாடி, செம போத ஆகாதே மற்றும் பிளான் பண்ணி பண்ணணும் படங்களை இயக்கிய இயக்குநரான பத்ரி வெங்கடேஷ் … Read more