அதிரடி அம்சங்களுடன் களமிறங்கும் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பைக்

ஆர்.வி. 400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம்  இந்தியவில் முதன் முதலாக அறிமுகம் செய்துள்ளது. இதன் மாடல்கள் பல சிறப்பம்சங்கள் சந்தைகளில் முதல் முறையாக வழங்கப்பட்டு    உள்ளது. இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இதுவாகும் மோட்டார் சைக்கிள் பிரியர்கள் இதன் மீது ஆர்வம் கொண்டுள்ளனர்.ஆனால்  இதன் விலையை நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை இந்த மோட்டார் சைக்கிளை ஒரு தடவை முழுமையாக சார்ஜ் செய்தால் 156 கிலோமீட்டர் வரை செல்லும் வசதி கொண்டுள்ளது. இத்தைய சிறப்பு  … Read more

தளபதி விஜய்யின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாட இருக்கும் தளபதி மக்கள் இயக்கம்!

தளபதி விஜய் தமது 63-வது படத்தை தொடர்ந்து 3-வது முறையாக அட்லீயின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. மேலும் தளபதி 63-வது படத்தின் தலைப்பு மற்றும் முக்கிய தகவல்கள் ஜூன் 22 தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சேலத்தில் தளபதி விஜய் மக்கள் நல இயக்கம் சார்பில் அவசர கூட்டம் கூட்டப்பட்டது.இயக்கத்தின் மாவட்ட தலைவர் தளபதி விஜய்யின் பிறந்தநாள் … Read more

நிதி ஆயோக் அமைப்பை மறு சீரமைப்பு.! பிரதமர் மோடி ஒப்புதல்..!

நிதி ஆயோக் அமைப்பை மறு சீரமைப்பு செய்ய பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி  நிதி ஆயோக் அமைப்பை மறு சீரமைப்பு செய்ய பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதால் நிதி ஆயோக் துணை தலைவராக ராஜிவ்குமார் தொடருவார் என்று தெரிவிக்கப்படுள்ளது.மேலும் அதன் உறுப்பினர்களாக வி.கே. சரஸ்வத் மற்றும் ரமேஷ் சந்த், வி.கே. பால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆடி கார்களின் விலையை அதிரடியாக குறைத்த நிறுவனம்..!மகிழ்ச்சியில் கார் ஓட்டிகள்

இந்தியாவில் ஆடி கார்களின் விலையை அந்நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஆடி இந்தியா நிறுவனம் தன்னுடைய A3Sedan கார் மாடல்களின்  விலையை  குறைத்துள்ளது.ஐந்து வருடமாக விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது தான் விலை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதன் படி ரூ. 5 லட்சம் வரை குறைத்துள்ளது. மேலும் A3 பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ.28.99 லட்சம் X-ஷோரூம்களில்  கிடைக்கிறது தற்போதைய விற்பனை செய்யப்படும் விலையை விட இது  ரூ.4.13 லட்சம் குறைவாகும். அதே போல் பெட்ரோலில் இயங்க கூடிய  … Read more

வருகிறது 550 ரூபாய்க்கு நாணயம்..!உறுதிபடுத்திய மத்திய அரசு.!

இந்தியாவில் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.புழக்கத்தில் தற்போது 1,2,5,10 ரூபாய் நாணயங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் விரைவில் 550 ரூபாய் நாணயம் வெளியாக உள்ளது. என்று தெரிவித்ததோடு இந்த நாணயம் சீக்கியர்களின் முதன்மை குருவான குருநானக் பிறந்து 550 ஆண்டுகள் ஆகியுள்ளது. அவரை சிறப்பிக்கும் விதமாக  இந்த 550 ரூபாய் நாணயம் வெளியிட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.இந்த நாணயம் 35 கிராம் எடை கொண்டிருக்கும் … Read more

ரிலீசுக்கு ரெடியான ரஜினி படம்..!10,000 திரையரங்கில் வெளியிடு..!

ரிலீசுக்கு ரெடியான நடிகர் ரஜினி படம் சுமார் 10,000 திரையரங்கில் வெளியிட உள்ளது. நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான படம் 2.0 இந்த படத்தினை இயக்குநர் சங்கர் இயக்கி பிரம்பாண்டமாக வெளிவந்தது.இந்நிலையில் இந்தியா மற்றும் உலகளவில்  அனைத்து மொழிகளும் வெளியாகியது.வெளியாகி 750 கோடி வசூல் சாதனை படித்தது. தற்பொழுது சீனாவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சீனாவில் இந்திய படங்களை அதிகம் பார்ப்பவர்கள் உள்ளனர்.இதனால் அங்கு மொழிபெயர்க்கப்பட்டு திரையிடப்படுகிறது. நடிகர் ரஜினியின் 2.0 சீனாவில் 10,000 திரையங்குகளில் வரும் ஜுன் 12 … Read more

இந்திய சாலைகளில் தனது பலத்தை காட்ட வரும்..!BMWU S 100 RR..!எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள்

BMWU நிறுவனத்தின் தயாரிப்பில் எதிர்பார்க்கப்படும்  BMWU S1000RR ரக பைக்குகள் இந்திய சாலைகளில் சீறி பாய வருகிறது.அந்நிறுவனம் விரைவில் அறிமுக செய்யுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாகனத்தின் எடையை குறைப்பதற்காக அதித உலோகங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது.மேலும் பல புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.இதன் மொத்த எடை 197 கிலோவாகும் முந்தைய மாடலையை விட 11 கிலோ குறைவாகும். இந்த வகை மாடலை எதிர்நோக்கி வாகன பிரியர்கள் காத்து கொண்டிருக்கும் நேரத்தில் இதன் அறிவிப்பு வெளியாக உள்ளது.BMWU S1000 RR வகை … Read more

சாதனை மேல் சாதனை படைத்து வரும் ரவுடி பேபி..!எப்போது என்ன சாதனை தெரியுமா ..?

நடிகர் தனுஷ் ,நடிகை சாய் பல்லவி நடிப்பில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இசை அமைப்பில் வெளிவந்த பாடல் ரவுடி பேபி.இந்த பாட்டு அனைவர் மத்தியிலும் தனது ஏகோபித்த ஆதரவை பெற்றது.மேலும் அதிகமாக யூடுப்பில் பார்க்கப்பட்ட த்மிழ் பாடல் என்ரூ சாதனை படைத்தது.அதன் பின்னர் சாதனை மேல் சாதனை படித்து வருகிறது. தமிழ் திரை உலகத்தையே உற்று நோக்க வைத்துள்ளது.இதில் நடிகை சாய் பல்லவியின் நடனம் அனைவரையும் கவர்ந்தது.தற்போது இந்த பாடல் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. … Read more

நாளை பல்வேறு இடங்களில் வன்முறை வெடிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சராகம் எச்சரிக்கை

மக்களவை தேர்தல் அனைத்து தொகுதிகளிலும் நிறைவடைந்து விட்டது. விடிந்தால் யார் நமது நாட்டின் பிரதமர் என வாக்கு எண்ணிக்கையை கவனிக்க தொடங்கிவிடுவோம் நாம். விறு விறுப்பாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அனைத்து கட்சிகளும் வாக்கு எண்ணிக்கை மையத்தை முற்றுகையிட தற்போதே தொடங்கிவிட்டன. இதனால் அநேக இடங்களில் வன்முறை வெடிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிகிறது என உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. அதனால், நாளை வாக்கு எண்ணிக்கையின்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க மாநில உள்துறை செயலாளர்களுக்கு … Read more

இன்றைய(ஏப்ரல் 27) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கிறது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.85 ஆகவும், டீசல்  நேற்றைய விலையில் எந்த வித மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.70.34 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.