ரிலீசுக்கு ரெடியான ரஜினி படம்..!10,000 திரையரங்கில் வெளியிடு..!

ரிலீசுக்கு ரெடியான நடிகர் ரஜினி படம் சுமார் 10,000 திரையரங்கில் வெளியிட உள்ளது. நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான படம் 2.0 இந்த படத்தினை இயக்குநர் சங்கர் இயக்கி பிரம்பாண்டமாக வெளிவந்தது.இந்நிலையில் இந்தியா மற்றும் உலகளவில்  அனைத்து மொழிகளும் வெளியாகியது.வெளியாகி 750 கோடி வசூல் சாதனை படித்தது. தற்பொழுது சீனாவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சீனாவில் இந்திய படங்களை அதிகம் பார்ப்பவர்கள் உள்ளனர்.இதனால் அங்கு மொழிபெயர்க்கப்பட்டு திரையிடப்படுகிறது. நடிகர் ரஜினியின் 2.0 சீனாவில் 10,000 திரையங்குகளில் வரும் ஜுன் 12 … Read more

இயக்குநர் ஷங்கரின் 2.0 சீனாவில் வெளியாகிறது !!!!

இயக்குநர் ஷங்கர்  இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் “2.0”. இந்நிலையில் இந்த படம் ‘பாலிவுட் ரோபோட் 2.0 – ரிசர்ஜன்ஸ்’ (Bollywood Robot 2.0: Resurgence) என பெயரிடப்பட்டு சீனாவில் வெளியாகத் தயாராகி வருகிறது.   இயக்குநர் ஷங்கர்  இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் “2.0”.இந்த படத்தில் நாயகனாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.இந்த படத்தில் நடிகை எமிஜாக்சன் நாயகியாக நடித்துள்ளார். அதிகமான பொருட்செலவில் இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாய் தயாரானது. மேலும் இந்த படம் உலகமெங்கும்  … Read more

தமிழ் சினிமாவை மிரட்டும் தமிழ் ராக்கர்ஸ்….ரஜினின் 2.0 இணையத்தில் வெளியிடு….

ரஜினி நடித்துள்ள 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள 2.0 திரைப்படம் இன்று வெளியானது. இன்று அதிகாலை காட்சிகள் வெளியாகி ஒடிக்கொண்டிருந்த நிலையில், படம் பார்த்த சிலர் படத்தினை பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளனர். மேலும் தியேட்டரிலிருந்து சிலர் பேஸ்புக்கில் லைவாக வெளியிட்டதால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்தது. தற்போது அடுத்த அதிர்ச்சியாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் 2.0 படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே … Read more

ரஜினியின் 2.0 எப்படி இருக்கு….2.0 படத்தின் திரை விமர்சனம்….!!

2.0.. படம் எப்படியிருக்கிறது என்பதை தாண்டி இக்காலகட்டத்திற்கான கதையை சமரசம் இன்றி எடுத்ததற்காக இயக்குனர் ஷங்கர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு முதலில் பாராட்டுக்களை தெரிவித்து விடலாம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், 550 கோடி பட்ஜெட் என மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கி இருக்கும் 2.0 படத்தின் கதை தான் என்ன? செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பறவையினங்கள் அழிந்து வருகின்றன. வரைமுறைக்கு உட்பட்டு செல்போன் நிறுவனங்கள் இயங்க வேண்டும், தேவைக்கு மட்டுமே … Read more

ரஜினி பட வசூலுக்கு ஆப்பு…2.O ,பேட்ட வசூல் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி…!!

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள எந்திரன் 2.o, பேட்ட, உள்ளிட்ட திரைப்படத்துக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் திரையங்கங்களின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் தேவராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடந்த 2017 கொண்டுவரப்பட்ட அரசாணையில் திரையரங்குகளில் வாகன கட்டணம் மாநகராட்சியை பொறுத்தவரை கார் மற்றும் இருசக்கர வாகனத்துக்கு 20 ரூபாயும், நகராட்சிகளில் 15 ரூபாயும், ஊராட்சிகளில் 5 ரூபாயும் கட்டணமாக … Read more

சன்பிச்சர்ஸ்-சங்கர்-ரஜினி கூட்டணியில் உருவாகும் 2.0 கதை இணையத்தில் கசிந்தது..!!இது தா 2.0 வின் கதையாம்..!!

உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ‌ஷங்கர், இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா என்று ஜாம்பவான்கள் இணைந்திருக்கும் 2.0 ஷங்கர் முதலில் கொடுத்த நிறுவனம் செய்து காண்பித்த கிராபிக்ஸ் வேலைகளில் ‌ஷங்கருக்கு திருப்தி இல்லை என்பதால், இப்போது மீண்டும் கிராபிக்ஸுக்காக கொடுத்திருக்கிறார்கள். எனவே படம் தயாராகி திரையரங்குகளை அடைய 2019 ஆகி விடும் என்கிறார்கள் இந்நிலையில் 2.0 படத்தின் கதை என்று ஒரு கதை தமிழ் … Read more