பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் திட்டம் இல்லை – பெட்ரோலியத் துறை அமைச்சர்!

Petrol and diesel price

2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறுவதை ஒட்டி அதற்கு முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.6 முதல் ரூ.10 வரை குறைக்கப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை என பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேட்டியளித்துள்ளார். கடந்த வார தொடக்கத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் லிட்டருக்கு ரூ.8 குறைப்பது குறித்து நரேந்திர மோடி தலைமையிலான மத்திய … Read more

#Breaking:பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்கு காரணம் இதுதான் – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்,கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வாட் வரியை குறைத்தது போன்று,தமிழகம் தெலுங்கானா,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை.இதன்காரணமாகவே பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குறிப்பாக,மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்காமல் குடிமக்களை கூடுதல் சிரமத்திற்கு மாநில அரசுகள் ஆளாக்குகின்றன என்றும் … Read more

#TodayPrice:10-வது நாளாக 100-ஐ விட்டு குறையாத பெட்ரோல்,டீசல் விலை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டாலும்,நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில்,சென்னையில் இன்று 10-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எனினும்,பெட்ரோல்,டீசல் விலை  சதத்தை விட்டு குறைக்கப்பட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் விருப்பமாக உள்ளது.ஏனெனில், மாதம் ஒரு குறிப்பிட்ட … Read more

#TodayPrice:சதத்தை விட்டு குறையாத பெட்ரோல்,டீசல் விலை – வாகன ஓட்டிகள் கலக்கம்!!

சென்னை:9-வது நாளாக மாற்றமின்றி இன்று பெட்ரோல்,டீசல் விற்பனை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டாலும்,நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில்,சென்னையில் இன்று 9-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எனினும்,பெட்ரோல்,டீசல் விலையை கேட்டாலே வாகன ஓட்டிகளுக்கு தலை சுற்றலே ஏற்படும் … Read more

#TodayPrice:இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் – சிரமத்தில் வாகன ஓட்டிகள்!

சென்னை:8-வது நாளாக மாற்றமின்றி இன்று பெட்ரோல்,டீசல் விற்பனை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டாலும்,நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்ட நிலையில்,கடந்த சில தினங்களாக பெட்ரோல்,டீசல் விலை மேலும் உயர்த்தப்படாமல் உள்ளது.எனினும், இதுவரை உயர்த்திய பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில்,சென்னையில் இன்று 8-வது … Read more

#TodayPrice:பெட்ரோல்,டீசல் விலை அதிகரிப்பா? – இன்றைய நிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டாலும்,நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்ட நிலையில்,கடந்த சில தினங்களுக்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை மேலும் உயர்த்தப்படாமல் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில்,சென்னையில் இன்று 7-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் … Read more

#TodayPrice:6-வது நாளாக மாறாத பெட்ரோல்,டீசல் விலை!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும்,பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவது வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக அமைந்தது.எனினும்,கடந்த சில தினங்களுக்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. அதன்படி,நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டர் ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்,இன்று சென்னையில் 6-வது நாளாக மாற்றமின்றி … Read more

#TodayPrice:இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் தெரியுமா?..!

சென்னை:5-வது நாளாக எவ்வித மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கு விற்பனை. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும்,பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவது வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக அமைந்தது.எனினும்,கடந்த சில தினங்களுக்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. அதன்படி,நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.110.85-க்கும்,டீசல் … Read more

#TodayPrice:இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் என்ன?..!

சென்னை: 4-வது நாளாக எவ்வித மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கு விற்பனை. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும்,பெட்ரோல் டீசல் விலை யை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவது வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக அமைந்து உள்ளது.எனினும்,கடந்த இரு தினங்களுக்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. அதன்படி,நேற்று சென்னையில் பெட்ரோல் … Read more

#TodayPrice:சற்று ஆறுதல் – இன்று பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லை!

சென்னை:3-வது நாளாக எவ்வித மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கு விற்பனை. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும்,பெட்ரோல் டீசல் விலை யை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவது வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக அமைந்து உள்ளது.எனினும்,கடந்த இரு தினங்களுக்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. அதன்படி,நேற்று சென்னையில் பெட்ரோல் … Read more