காஞ்சனா-3 ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் இத்தனை கோடியா வசூல் செய்தது!

நடிகர் ராகவா லாரன்ஸ்  நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இப்படத்தை தொடர்ந்து “காஞ்சனா” , “காஞ்சனா 2” ஆகிய படங்களுக்கு  நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ராகவா லாரன்ஸ் “காஞ்சனா3” நடித்து உள்ளார். படத்தில் நாயகியாக நடிகை ஓவியா மற்றும் வேதிகா நடித்து உள்ளனர்.மேலும் படத்தில் கோவைசரளா, மனோபாலா, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இப்படம் கடந்த 19-ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. மேலும் … Read more

நான்காவது திருமணம் செய்த நான்கு நாளில் விவாகரத்து செய்த பிரபல நடிகர்

ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான நிக்கோலஸ் கேஜ் 55 வயதான இவர் ஹாலிவுட்டில்  பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.தனது 32 வது வயதில் “லீவிங் லாஸ் வேகாஸ்” என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார். நிக்கோலஸ் கேஜ்க்கும் , மேக்கப் கலைஞராக இருந்த எரிகா கிக்கேக்கும் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி திருமணம் நடைபெற்றது.இவர்கள் திருமண நடந்த நான்கு நாள்களில் விவாகரத்து செய்த சம்பவம் பலருக்கும் பெரும்  அதிர்ச்சி ஏற்படுத்தி … Read more

அவெஞ்சர்ஸ் என்ட் கேம் படத்திற்காக கூகுள் நிறுவனம் செய்த வேலையை பாருங்கள் வீடியோ இதோ

ஹாலிவுட் திரைப்படத்தில் கடைசியாக “அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” திரைப்படம் உலக அளவில் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பையும் , சிறந்த வசூலையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “அவெஞ்சர்ஸ் என்ட் கேம்”என்ற பெயரில் திரைப்படம் வெளியாகியது. இப்படம்  தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் மிகப்பிரமாண்டமாக வெளியாகி உள்ளது. இந்தியதிரைப்படங்களை  விட இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் தானோஸ் என்ற கதாபாத்திரம் தான் வில்லன்.இந்நிலையில்  தானோஸ் ஒரு சொடக்கு போட்டு … Read more

நகைச்சுவை படத்தில் களமிறங்கிய நடிகை ஜோதிகா!இவர் இயக்குகின்ற படத்தில் தானா

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார் .இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். இந்நிலையில் சமீப காலமாக நடிகை ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.”36 வயதினிலே”  , “நாச்சியார்”, “மகளிர் மட்டும்” , “காற்றின் மொழி” ஆகிய படங்களை நடித்து உள்ளார். தற்போது ஜோதிகா நடித்து உள்ள படத்தை அவரது கணவர் சூர்யா தயாரித்து உள்ளார். இப்படத்தை  கல்யாண் இயக்கியுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து … Read more

யோகி பாபுவிற்கு அம்மாவாக நடித்த பிரபல நடிகை வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியான நடிகை ரேகா. பல பிரபலங்களின்  படத்தில் நடித்து உள்ளார். இவர் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து திரைப் படங்களில் நடித்து வருகிறார். ரேகா தற்போது அம்மா, அக்கா மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும்  “தர்மபிரபு” படத்தில் யோகி பாபுவிற்கு அம்மாவாக நடித்து உள்ளார். இப்படத்தில் ராதாரவி, ரமேஷ் திலக், போஸ் வெங்கட், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள். இப்படத்திற்கு  … Read more

பத்திரிகையாளர் செல்போனை பிடுங்கிய சல்மான்கான்

நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் மாபெரும் நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் சல்மான் கான் மீது அசோக் ஷியாமிலல் பாண்டே என்ற பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார். கடந்த புதன் கிழமை மும்பை ஜுகுவிலிருந்து காந்திவிலி செல்லும் சாலையில் அசோக் ஷியாமிலல் பாண்டே மற்றும்  தன்னுடைய புகைப்படக்கலைஞர் இர்பானும் சென்று கொண்டிருந்த போது சல்மான்கான் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சல்மான்கான் உடன் பாதுகாவலர்களும் பைக்கில் வந்தனர். அதனால்  பாதுகாவலர்களிடம் வீடியோ எடுத்து கொள்ளலாமா என அனுமதி … Read more

பாத்ரூமில் நடித்த காட்சி தான் எனக்கு பிடித்த காட்சி சோனியா அகர்வால்

நடிகை சோனியா அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் பல பிரபலங்களுடன் நடித்து உள்ளார். இவர் நடித்த “கோவில் ” , “காதல் கொண்டேன்” ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு  தன் கணவரும் , இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் “புதுப்பேட்டை”  படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சோனியா அகர்வால் பேசினார்.அப்போது அவரிடம் புதுப்பேட்டை … Read more

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் பார்த்த ரசிகர்கள் கதறல் ! காரணம் இது தானா

ஹாலிவுட் திரைப்படத்தில் கடைசியாக “அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” திரைப்படம் உலக அளவில் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பையும் , சிறந்த வசூலையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “அவெஞ்சர்ஸ் என்ட் கேம்”என்ற பெயரில் திரைப்படம் வெளியாகியது. இப்படம்  தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது.சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை வெளியிட்டார். இப்பாடல் ரசிகர்களை  வெகுவாக கவர்ந்தது. இப்படத்தில் அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு  விஜய் சேதுபதியும் , ப்ளாக் வீடோ கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்து … Read more

இலங்கை சூதாட்ட கிளப்பில் காஜல் ! வைரலாகும் புகைப்படம்

இலங்கை  தாக்குதலில் இதுவரை 359 பேர் உயிர் இழந்து உள்ளனர். இவர்களில் 36 பேர் வெளிநாட்டை சார்ந்தவர்கள்.இந்த தாக்குதலில்  வெளிநாட்டை  சார்ந்த 12பேர்  உள்பட 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இலங்கை குண்டுவெடிப்பிற்கு சில நாட்கள் முன்பு காஜல் அகர்வால் இலங்கை சென்று திரும்பி வந்து உள்ளார். தனது ட்விட்டரில் இலங்கை சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த காஜல் அகர்வால் அப்போது தான் இலங்கை சென்றதையும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் தெலுங்கில் தெறி பட ரீமேக்கில் நடிகை … Read more

இன்றைய(ஏப்ரல் 26) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கிறது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில்  பெட்ரோல்  நேற்றைய விலையில் இந்த வித மாற்றமும் இன்றி   லிட்டர் ரூ.75.79 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து  8 காசுகள் அதிகரித்து   லிட்டருக்கு ரூ.70.34 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.