தமிழ் சினிமாவில் களமிறங்கும் சூர்யா மகன்.? வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூர்யா கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தேவ் என்ற மகனும் தியா என்ற மகளும் உள்ளனர். சூர்யா தற்போது வாடிவாசல், பாலா இயக்கும் படம் என பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதற்கிடையில், சூர்யாவின் மகன் தேவ் ஒரு புதிய திjothika ரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் … Read more

ராசாக்கண்ணுவின் கல்லுவீட்டு கனவை நனவாக்கும் முயற்சியில் லாரன்ஸ்.! ஜெய் பீம் மீண்டும் வென்றது.!

நிஜத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கும் ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு சொந்த வீடு கட்டித்தர முன்வந்துள்ளார் நடிகர் லாரன்ஸ். சூர்யா நடிப்பில் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். சூர்யா முதன் முதலாக வக்கீலாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். உண்மையான சம்பவங்களை மையமாக கொண்டு இந்த திரைப்படத்தை T.J.ஞானவேல் இயக்கி இருந்தார். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்தனர். ராசாகண்ணுவாக மணிகண்டனும், செங்கொடியாக லிஜிமோல் ஜோஸ்-ம் … Read more

விவேக்கின் உடலுக்கு நடிகர் சூர்யா, ஜோதிகா நேரில் சென்று அஞ்சலி…!

நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் நடிகர் விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இதனையடுத்து, நடிகர் விவேக்கின் பூத உடலுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி … Read more

பாபநாசம் 2 வது பாகத்தில் நடிகை ஜோதிகா..?

பாபநாசம் இரண்டாவது பாகத்தில் கமலிற்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல்.  ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . அந்த திரைப்படம் தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்காகி அங்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .அதில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் … Read more

மீண்டும் ஜோடி சேரும் சூர்யா-ஜோதிகா.! இயக்குனர் இவர் தான்.!

ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகும் படத்தின் மூலம் மீண்டும் சூர்யா-ஜோதிகா இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2009-ல் வெளியான “பூவெல்லாம் கேடடுப்பார்” மூலம் காதலில் விழுந்த சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் இன்றும் ரசிகர்களின் பேவரட் தம்பதிகளில் ஒருவராக திகழ்ந்து வருகின்றனர் . அதனையடுத்து உயிரிலே கலந்தது ,காக்க காக்க ,மாயாவி , பேரழகன் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த இவர்கள் கடைசியாக சில்லனு ஒரு காதல் படத்தில் 2006ல் நடித்தனர் . அதனையடுத்து திருமணம் … Read more

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக முதலில் நடிக்கவிருந்தது நடிகை ஜோதிகா தான் நடிக்கவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு இயக்குனர் சரண் அவர்களின் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்து இருந்தார் மேலும் நடிகர் பிரபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ் கருணாஸ் நாகேஷ் மோகன்பாபு வையாபுரி மாளவிகா மீரா கிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர் … Read more

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தின் புதிய அப்டேட்.!

இந்த படத்தை OTT platform இல் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டது. அமேசான் பிரேம் அந்த படத்தை 9கோடி கொடுத்து வாங்கியதாகவும், அதற்காக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கண்டித்து சூர்யா நிறுவனங்களுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் … Read more

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தின் புதிய அப்டேட்.!

ஜோதிகாவின் பொன்மகள் வந்தா ரம்ஜான் அன்று வெளியிட இருப்பதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் … Read more

வீடியோ – குலத் தெய்வ கோவிலில் குடும்பத்துடன் சூர்யா.!

நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் குலத் தெய்வ கோவிலில் சென்றுள்ளார்.  பிரபல முன்னாள் நடிகரான சிவக்குமார் அவர்களின் மகன்கள் தான் தற்போதைய தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி.  தமிழ் சினிமாவின் பல நட்சத்திர காதல் ஜோடிகள் இருந்தாலும் அனைவரது பேவரட் என்று வருகையில் சூர்யா மற்றும் ஜோதிகா தான். இருவரும் இணைந்து முதலில் நடித்த படம் பூவெல்லாம் கேட்டுபார். அதனை தொடர்ந்து பல படங்களில் ஜோடியாக நடித்த இவர்கள் காதல் வயப்பட்டு … Read more

சந்திரமுகி 2 ல் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா ஜோதிகா.!

சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடிகை ஜோதிகா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக பி. வாசு கூறியிருந்தார். கதாநாயகனாக அந்த படத்தில் முன்னணி … Read more