வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக முதலில் நடிக்கவிருந்தது நடிகை ஜோதிகா தான் நடிக்கவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு இயக்குனர் சரண் அவர்களின் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்து இருந்தார் மேலும் நடிகர் பிரபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ் கருணாஸ் நாகேஷ் மோகன்பாபு வையாபுரி மாளவிகா மீரா கிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்

இந்நிலையில் இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது நல்ல வசூல் சாதனையும் செய்து நடிகர் கமலுக்கு ஒரு வெற்றிப் படமாகத் திகழ்ந்தது இந்நிலையில் மேலும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக முதன் முதலாக நடிகை ஜோதிகாவை தான் நடிக்க வைக்க இயக்குனர் சரண் அணுகியுள்ளா ராம் ஆனால் ஜோதிகா வேறு ஒரு திரைப்படத்தில் கமிட் ஆகியிருந்ததால் சினேகா நடித்து வெற்றி பெற்றது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.