போன் அடிச்சாலும் எடுக்க மாட்டேன்! வாய்ப்பு கொடுத்த நிறுவனத்தை கண்டுகொள்ளாத பிரதீப் ரங்கநாதன்?

Pradeep Ranganathan

Pradeep Ranganathan நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் கடைசியாக லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனைகளையும் படைத்திருந்தது. இந்த திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு இரண்டாவது திரைப்படம் தான். முதல் திரைப்படம் அவருக்கு கோமாளி படம் தான். ஜெயம் ரவியை … Read more

இது..ஹீரோ சோபா! இயக்குனர் சோபா! ‘LIC ‘ படக்குழுவினரை கலாய்த்த Viral Sofa Boy!

LoveInsuranceCorporation sofa boy

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் தன் சோபா வியாபாரம் குறித்து பேசியதன் மூலம் மிகவும் ட்ரென்டிங் ஆன சிறுவன் முகமது ரசூல். சென்னையில் வெள்ளம் வந்த சமயத்தில் தன்னுடைய சோபா வியாபாரம் குறித்து வீடியோ வெளியிட்டதற்கு பெரும் விமர்சனங்கள் எழுந்தது. ஒரு பக்கம் இந்த வயதிலே இவருடைய தொழில் ஆர்வம் பேசும் ஆர்வம் பற்றி பாராட்டி வந்தாலும் மற்றோரு பக்கம் விமர்சனங்களும் வந்துகொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் தொடர்ச்சியாக தன்னுடைய கடையை விளம்பர படுத்த சிறுவன் முகமது ரசூல் … Read more

Love-ஐ விட்டுக்கொடுக்காமல் இறுக்கி பிடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதனின் நெகிழ்ச்சி பதிவு.!

Pradeep Ranganathan - lic

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கும் படத்திற்கு LIC ‘எல்.ஐ.சி’ ( Love Insurance Corporation) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு  நேற்று பூஜையுடன் துவங்கியது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நவீன காதலை மையக்கருவாக கொண்ட இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் கடைசியாக ‘லவ் … Read more

ஃபைட் கிளப் படத்தை பார்க்க குவிந்த சினிமா பிரபலங்கள்!

FightClub

உறியடி படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரபலமான விஜய் குமார் தற்போது லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான அப்பாஸ் ஏ. ரஹ்மத் சசி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “ஃபைட் கிளப்”. இந்த திரைப்படத்தில் மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஜி ‘g squad ‘  தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்குகிறார். இந்த படத்திற்கான ட்ரைலர் … Read more

கணவர் இயக்கத்தில் நயன்தாரா? அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க அதிரடி முடிவு!

nayanthara vignesh shivan

இயக்குனர் விக்னேஷ் சிவன் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும், விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருவருமே ஒன்றாக இணைந்து கொண்டு தான் … Read more

அஜித், சூர்யா பட வசூலை தட்டி தூக்கிய பிரதீப்.! மொழிகள் கடந்து வெறியாட்டம் ஆடும் ‘லவ் டுடே’.!

கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லவ் டுடே திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, இவானா, விஜய் வரதராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா … Read more

சுறா 2.. யுவன் ஃப்ராடு… பரவும் பழைய பதிவுகள்.. லவ் டுடே இயக்குனரின் சேட்டைகளும் – வருத்தமும்.!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் தற்போது இருக்கும் இளம் நடிகர்களின் படங்கள் எந்த அளவிற்கு வசூலை குவித்து வருகிறதோ அதே அளவிற்கு வசூலை குவித்து வருகிறது. இவருடைய முதல் படம் கோமாளி ஆனால், அந்த படத்தை அவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கமட்டும் தான் செய்திருந்தார். ஆனால், லவ் டுடே படத்தை அவரே இயக்கி அவரே ஹீரோவாக நடித்துவிட்டார்.  படத்தில் அருமையாக நடித்து மக்கள் அனைவரையும் சிரிக்கவைத்து விட்டார் என்றே கூறலாம். இந்த … Read more

லவ் டுடே படத்துக்கு ரஜினிகாந்த் பாராட்டு.!நெகிழ்ந்து போன இயக்குனர்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடிக்கும்  படங்கள் மட்டுமின்றி தமிழில் வெளியாகும் பல நல்ல படங்களை பார்த்துவிட்டு அப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகரை பாராட்டி வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘காந்தாரா’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தார். இதனை தொடர்ந்து, தற்போது சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தை சூப்பர் ஸ்டார் பார்த்துவிட்டு பிரதீப்பை வீட்டிற்கு அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டியுள்ளார். இதனை  பிரதீப் ரங்கநாதன் தனது … Read more

தாறுமாறாக வசூல் செய்யும் “லவ் டுடே”.! இதுவரை எத்தனை கோடிகள் தெரியுமா..?

தற்போது இருக்கும் இளம் நடிகர்களின் படங்கள் எந்த அளவிற்கு வசூலை குவித்து வருகிறதோ அதே அளவிற்கு சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் வசூலை குவித்து வருகிறது. இவருடைய முதல் படம் கோமாளி ஆனால், அந்த படத்தை அவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கமட்டும் தான் செய்திருந்தார். ஆனால், லவ் டுடே படத்தை அவரே இயக்கி அவரே ஹீரோவாக நடித்துவிட்டார். விமர்சனங்கள் எப்படி வரும் என்பதையெல்லாம் பற்றிக்கவலை படாமல் படத்தில் அருமையாக நடித்து … Read more

லவ் டுடே பிரமாண்ட வெற்றி…தெலுங்கில் வெளியிட துடிக்கும் “வாரிசு” பட தயாரிப்பாளர்.!

தயாரிப்பாளர் தில் ராஜு லவ் டுடே திரைப்படத்தை தெலுங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல். இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள “லவ் டுடே” திரைப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, இவானா, விஜய் வரதராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்றய கால … Read more