ஆடி கார்களின் விலையை அதிரடியாக குறைத்த நிறுவனம்..!மகிழ்ச்சியில் கார் ஓட்டிகள்

இந்தியாவில் ஆடி கார்களின் விலையை அந்நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஆடி இந்தியா நிறுவனம் தன்னுடைய A3Sedan கார் மாடல்களின்  விலையை  குறைத்துள்ளது.ஐந்து வருடமாக விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது தான் விலை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதன் படி ரூ. 5 லட்சம் வரை குறைத்துள்ளது. மேலும் A3 பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ.28.99 லட்சம் X-ஷோரூம்களில்  கிடைக்கிறது தற்போதைய விற்பனை செய்யப்படும் விலையை விட இது  ரூ.4.13 லட்சம் குறைவாகும். அதே போல் பெட்ரோலில் இயங்க கூடிய  … Read more