தினமும் பழங்கள் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா.?

தினமும் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : பழங்கள் நாம் அன்றாடம் விரும்பி உண்ணும் உணவு வகையாகும்.இதில் போடோ கெமிக்கல்ஸ் நிரம்பி இருப்பதால் நமது உடலில் உள்ள திசுக்களை அழியாமல் பாதுகாக்கிறது.இதனால் நாம் பழங்கள் சாப்பிடுவதால் நோய்கள் வராமல் தடுக்கலாம். நாம் பழங்களை சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது.தினமும் பழங்களை சாப்பிடுவதால் புற்று நோய்,இதய கோளாறு ,மாரடைப்பு ,மறதி போன்ற பல நோய்களை தடுக்கலாம். இந்த வகையில் எந்தெந்த பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பின்வருமாறு … Read more

முகத்தில் எண்ணெய் பிசுக்கு வராமல் தடுக்கலாமா.?

முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை சரிசெய்யும் வழிமுறைகள் : இன்றும் பலருக்கு வெளியே சென்று வரும் போது முகத்தில் எண்ணெய் வடிந்து காணப்படும்.இவ்வாறு எந்த நேரமும் முகத்தில் எண்ணெய் வடிந்து காணப்படுவதால் பருக்கள் மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் எண்ணெய் வழியும் பிரச்சனையில் இருந்து எப்படி சருமத்தை பாதுகாக்கலாம் என்பதை பின்வருமாறு காணலாம். தக்காளி சாற்றுடன் சம அளவு தேனை எடுத்து கொண்டு நன்கு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் … Read more

உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் சுலபமான வழிமுறைகள்.!

உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க சிறந்த வழிமுறைகள் : பொதுவாக நிறைய நபர்களுக்கு உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கும்.இதற்காக நிறைய பணம் செலவு செய்தும் அதில் நிறைய பேருக்கு எந்த பலனும் இருப்பதில்லை. பொதுவாக இரத்த குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்புகள் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி சிறுவயதிலேயே மாரடைப்பு உருவாவதற்கு வழிவகுக்கிறது. இதனால் இறுதியில் மரணமே விளைவாகிறது. இயற்கையாக கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து … Read more

புதினாவின் நன்மைகளும் பக்க விளைவுகளும்.!

புதினா பற்றிய குறிப்பு : புதினா இலையை நாம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தி இருப்போம்.ஏனெனில் புதினா நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இதை பயன்படுத்துவதால் பல பக்கவிளைவுகளும் உள்ளன. அந்த வகையில் புதினா எண்ணெய்யை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகளும் என்னென்ன பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காணலாம். புதினாவின் நன்மைகள் : புதினா எண்ணெயை பயன்படுத்துவதால் குடலில் உள்ள அசுத்தங்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது.சிகிச்சையின் போது குடல் தசைகளை சுருக்க உதவுகிறது.இதனால் தசையில் ஏற்படும் பிடிப்புகள் குறைகின்றன. ஒற்றை தலைவலி … Read more

வேடிக்கை பார்க்க சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்.!கண்கலங்கும் தாயார்.!

வேடிக்கை பார்க்க வெளியே சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட சோகம். கண்ணீர் மல்க தனது உருக்கமான தகவலை பகிர்ந்து கொண்ட தாயார். சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் நகரில் அமைந்துள்ள டிராம்போலைன் அரங்கில் இருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமணையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவர்கள் கடந்த வியாழன் கிழமை அன்று இனிமேலும் சிகிச்சை அழிப்பது பலனை தராது ஏனெனில் சிறுமி மூளை சாவடைந்ததாக தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக மறுநாள் காலை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது. … Read more

புளிப்பான உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்கலாமா.?

உடல் எடையை குறைக்க சிறந்த வழிமுறைகள் : உடல் பருமன் என்பது பெரும்பாலும் பலருக்கு ஏற்படும் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது.இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கமாக கருதப்படுகிறது. உடல் எடையை குறைக்க பலர் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்,மருந்துகள் உண்ணுதல் போன்றவற்றை மேற்கொள்கின்றன.ஆனால் அதற்கான சரியான வழிமுறைகளை யாரும் கடைப்பிடிப்பதில்லை. இந்நிலையில் உடல் எடையை சில உணவுகள் மூலம் குறைக்க முடியும்.இதில் புளிப்பு வகை உணவுகளை தினமும் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க … Read more

சர்க்கரை நோயாளிகள் கால்களில் ஏற்படும் புண்களை எவ்வாறு தடுப்பது!

கால்களில் ஏற்படும் புண்களை தடுக்கும் வழிமுறைகள் : கால்களில் ஏற்படும் புண்களை எவ்வாறு தடுக்கலாம்,குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் காலில் புண்கள் வராமல் எவ்வாறு தடுக்கலாம்.ஏனெனில் சர்க்கரை நோயாளிகள் காலில் புண்கள் ஏற்பட்டால் புண்கள் ஆறுவதற்கு நீண்ட நாள்கள் எடுக்கும். குறிப்பாக நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால் கால்களில் உணர்ச்சியின்மை,இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ,சரியான காலணிகள் இல்லாதிருப்பது ,காலணிகள் இல்லாமல் நடப்பது போன்ற காரணங்களால் கால்களில் புண்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக பல நேரங்களில் விரல்களில் புண்கள் … Read more

5 மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் நாய் உருவம் திரும்பி பார்க்குதா.?

மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுப்பதற்கு சென்ற 5 மாத கர்ப்பிணி பெண் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம். ஸ்கேன் அறிக்கையில் நாய் உருவம் திரும்பி பார்ப்பது போன்று தோன்றும் குழந்தை. பிரித்தானியாவை சேர்ந்த ஜோ கிறீர் என்ற 5 மாத கர்ப்பிணி பெண் ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.பின்னர் ஸ்கேன் பரிசோதனை செய்து முடித்துவிட்டு அந்த ஸ்கேன் பரிசோதனை அறிக்கையை பார்த்துள்ளார். அதில் குழந்தையின் முகம் மனித உருவம் மாதிரி இல்லாமல் நாய் உருவத்தை போன்று இருந்ததோடு தலையை திருப்பி … Read more

தலைவலியை குணமாக்க சிறந்த உடற்பயிற்சிகள்.!

உடற்பயிற்சி மூலம் தலைவலியை சரிசெய்ய சரியான வழிமுறைகள் : நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு பெரும் பிரச்சனை தலைவலி ஆகும்.தலைவலி வந்துவிட்டால் போதும் நம்மால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது.இந்த தலைவலியில் இருந்து விடுபட யோகாசனங்கள் பெரிதும் உதவிபுரிகின்றன. தலைவலியில் இருந்து விடுபெற யோகாசனங்கள் எந்த வகையில் உதவிபுரிகின்றன என்பதை பின்வருமாறு காணலாம். உத்தானபாத ஆசனம் : தலைவலியை குணப்படுத்த சிறந்த ஆசனம் உத்தானபாத ஆசனம் ஆகும்.இந்த ஆசனம் செய்வதால் ஜீரண கோளாறு ,மலச்சிக்கல் ,தலைவலி … Read more

உடல் எடையை குறைக்க சுலபமான வழிமுறைகள்!

தேன் மற்றும் இலவங்கப்பட்டையை கலந்து சாப்பிடுவதால் உடலில் ஏற்படும்  நன்மைகள் : தேனில் பல வகை மருத்துவ குணங்கள் உள்ளன.அதே போல் இலவங்கப்பட்டியிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.பலர் ஜலதோஷம் ,இருமல் போன்றவற்றிற்கும் இதை பலர் பயன்படுத்தி வருகின்றன. தேனும் இலவங்கப்பட்டையும் சேரும் போது பல நன்மைகள் கிடைக்கின்றன.இந்த வகையில் நமக்கு ஏற்படும் நன்மைகளை பின்வருமாறு காணலாம். இலவங்கப்பட்டையை பொடியாக அரைத்து தேன் சேர்த்து தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் காய் ,கால்,முட்டு போன்ற இடங்களில் ஏற்படும் … Read more