3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை ..!

Dec 18, 2023 - 02:17
 0  0
3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்,  6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை ..!

தொடர் கன மழை காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விருதுநகர், மதுரை மற்றும்  தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல தூத்துக்குடி, குமரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மற்றும் சிவகங்கை ஆகிய 6  மாவட்டங்களுக்கு  ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ,அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow