பாத்தீங்களா செல்லத்துக்கு ஒன்னுமே தெரியல! ஆண் நண்பர் கூட அந்த மாதிரி படம் பார்த்த அபர்ணா தாஸ்!

Mar 14, 2024 - 05:16
 0  0
பாத்தீங்களா செல்லத்துக்கு ஒன்னுமே தெரியல! ஆண் நண்பர் கூட அந்த மாதிரி படம் பார்த்த அபர்ணா தாஸ்!

Aparna Das டாடா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மலையாள நடிகை அபர்ணா தாஸ். இவர் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பீஸ்ட் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், டாடா திரைப்படம் தான் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றே சொல்லலாம்.

READ MORE – இந்த வருஷம் தமிழ் சினிமா என்னோட கண்ட்ரோல்! முரட்டு சம்பவத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன்!

அந்த அளவிற்கு டாடா திரைப்படம் அபர்ணா தாஸ்க்கு முக்கியமான படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அபர்ணா தாஸ் புது புது படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அபர்ணா தாஸ் தான் ஆண் நண்பருடன் சேர்ந்து தவறான படத்தை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்?

இது குறித்து பேசிய அபர்ணா தாஸ் " நான் என்னுடைய நண்பருடன் சேர்ந்து தவறான ஒரு படத்தை பார்க்க சசென்றுவிட்டேன். நான் ஒரு ஆண் நண்பருடன் அந்த படத்தை பார்த்தேன். ஆனால், அந்த மாதிரி படத்தை நண்பருடன் சேர்ந்து எல்லாம் பார்க்க கூடாது. அந்த மாதிரியான ஒரு படம் அது. நான் திரையரங்கிற்கு சென்று பார்த்த பிறகு தான் இது எனக்கு தெரிய வந்தது.

READ MORE – எம்மாடி திருமணம் மட்டுமே வேண்டவே வேண்டாம்! அலறும் நடிகை ஆண்ட்ரியா!

படம் பேரை சொல்ல மாட்டேன். ஆனால், என்ன படம் என்று தெரியாமல் அங்கு போய் பார்த்தேன்" என அபர்ணா தாஸ் தெரிவித்துள்ளார். இப்படி வெளிப்படையாக இவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் பாத்தீங்களா செல்லத்துக்கு ஒன்னுமே தெரியல என கூறி வருகிறார்கள். மேலும் தற்போது நடிகை சீக்ரெட்ஹோம் என்ற மலையாளம் படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow