#RIP sujith: நீ இப்ப கடவுளோட கையில இருக்க கண்ணா! காஜல் பசுபதியின் உருக்கமான பதிவு!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இந்நிலையில், 80 மணிநேர போராட்டத்திற்கு பின் குழந்தை சடலாமாக மீட்கப்பட்டான். இந்நிலையில், குழந்தை சுஜித்தின் உயிரிழப்பு குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிற நிலையில், பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் பசுபதி, தனது இணைய பக்கத்தில், #RIP sujith நீ … Read more

நீண்ட இடைவெளிக்கு பின் பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்த ஜூலி! யாரை சந்தித்துள்ளார் தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் முதல் மற்றும் இரண்டாவது சீசன்களை கடந்து தற்போது 3-வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ்நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டவர் ஜூலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து மக்களின் பார்த்து மலையில் நனைத்தார். அதன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் … Read more

காதலின் சின்னமான தாஜ்மஹாலின் முன்பு எடுத்த கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட தளபதி பட நடிகை!

நடிகை காஜல் அகர்வால் தமிழ்  பிரபலமான நடிகை. இவர் தமிழில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், அவர் தாஜ்மஹாலின் முன்பு எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த … Read more

இந்த ரோலுக்கு அஜித் தான் சரியாக இருப்பார் : காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. தோர் ரோலுக்கு நடிகர் அஜித்தை தான் சரியாக இருப்பார். நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், காஜல் அகர்வால் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். கேப்டன் மார்வெல் ஹாலிவுட் திரைப்படம் வரும் மார்ச் 8ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமந்தா, காஜல், தமன்னா, ராகுல்ப்ரீத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த … Read more

நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் புகைப்படம் !!!

இவர் கமல் நடிக்கும்  “இந்தியன் 2” படத்தில்  கதாநாயகியாக  நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது. நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு சினிமாவில்  முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் “பழனி” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கமல் நடிக்கும்  “இந்தியன் 2” படத்தில்  கதாநாயகியாக  நடித்து வருகிறார்.இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்நிலையில் இவர் நாயகிகளை மையப்படுத்தும் கதைகளை … Read more

தமன்னா முன்னனி வேடத்தில் நடிக்கும் 'மஹாலக்ஷ்மி' படத்தின் புதிய அப்டேட்!!!

பாலிவுட்டில் கங்கனா ரனவத் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் குயின். இந்த படம் காமெடி டிராமாவாக வெளியானது. இந்த படம் தற்போது தமிழ் , தெலுங்கு என  இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது. தமிழ் பதிப்பில் காஜல் அகர்வால் முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். தெலுங்கு பதிப்பில் தமன்னா முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தட் இஸ் மகாலக்ஷ்மி என பெயரிடப்பபட்டுள்ளது. இந்த படத்தின் … Read more

இந்தியன் 2வில் கமலஹாசனுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்!?

உலகநாயகன் கமலஹாசன் நடித்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் இந்தியன். இபபடத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, சுகன்யா, செந்தில் ஆகியோர் உடன் நடித்திருந்தனர். இப்படம் வெளியான சமயத்தில் மாபெரும் வெற்றியடைந்தது.. இப்படத்தில் ஊழல், லஞ்சம் கண்டு கோபப்படும் சுதந்திர போராட்ட தியாகியாக கமல் நடித்து கலக்கி இருப்பார். இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க இருப்பதாக இயக்குனர் ஷங்கர் அறிவித்திருந்தார். அதிலும் நடிகர் கமலஹாசனே நடிக்க உள்ளதாக கூறினார். எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தினை முடித்த பிறகு, … Read more

காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத..! பட ஆசை…!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் காஜல் அகர்வால். எப்படிப்பட்ட படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் காஜல் அகர்வால், ‘சினிமாவில் எனக்கு வரும் வாய்ப்புகளில் எது சிறந்ததோ அதைத் தான் தேர்வு செய்து நடிக்கின்றேன். ஆக்‌‌ஷன், காமெடி வேடங்களில் நடிக்க எனக்கு விருப்பம் உள்ளது. இதுவரை ஆக்‌‌ஷன் வேடங்களில் நடித்ததில்லை. ஆனால் அது போன்ற கதாபாத்திரங்களை செய்வதே என் கனவு. தனிப்பட்ட முறையில் உணர்வுபூர்வமான கதை மற்றும் காதல் கதைகளை … Read more

ஜெயலலிதாவின் இடத்தை கைப்பற்றினார் நடிகை காஜல் ..திடிக்கிடும் தகவல் ..!

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்டிஆரின் வாழ்க்கையை தழுவி என்டிஆர் படம் உருவாகி வருகிறது. இதில் என்டிஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் துவக்க விழா நடந்தது. அதில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டார். இதில் ஹீரோயினாக நடிக்க வித்யா பாலனிடம் பேசியுள்ளனர். இந்நிலையில் படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஜெயலலிதா வேடத்துக்காக படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயலலிதா சினிமாவில் நடித்தபோது, தெலுங்கில் என்டிஆர் படங்களிலும் நடித்துள்ளார். இளமை கால ஜெயலலிதா … Read more