நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் புகைப்படம் !!!

  • இவர் கமல் நடிக்கும்  “இந்தியன் 2” படத்தில்  கதாநாயகியாக  நடித்து வருகிறார்.
  • இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது.

நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு சினிமாவில்  முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் “பழனி” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் கமல் நடிக்கும்  “இந்தியன் 2” படத்தில்  கதாநாயகியாக  நடித்து வருகிறார்.இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இவர் நாயகிகளை மையப்படுத்தும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். காஜல் அகர்வால் அடிக்கடி  வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகை படங்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது.

author avatar
murugan

Leave a Comment